Saturday, January 8, 2022

makara sankranthi

 இந்த வருஷம்  மகர சங்கராந்தி பொங்கல் பண்டிகை பற்றி  சில  சாஸ்திர ஞானம் உள்ளவர்கள்  பஞ்சாங்கத்தை கணித்து சொன்னதை நினைவில் கொள்ளவும்.




அனைவருக்கும் நமஸ்காரம்..
சரியான முடிவுக்கு வர முடியாத காரணத்தினால் இந்த தாமதமான பதிவு...  
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி......
 இந்த வருடம் தை மாதம் 14-01-2022 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6.24 மணிக்கு பிறக்கிறது... அன்று சூரிய அஸ்தமனம் மாலை 6.18க்கு. இதன் காரணமாக தர்ப்பணம் பூஜை முதலானவைகளை
அஸ்தமனத்திற்கு பிறகு செய்ய முடியாது.   ஆகையால் மறுநாள் அதாவது 15-01-2022 சனிக்கிழமை அன்று அனுஷ்டிக்க வேண்டும்...
( பல சாஸ்திர வல்லுனர்கள் தலைமையில் கூடி எடுத்த முடிவு)...
ஆகையால்.  
14-01-2022  வெள்ளி   ================= போகிப் பண்டிகை
15-01-2022.  சனி    =============== உத்தராயண புண்யகால தர்ப்பணம்.. 
(காலை 6.30 மணிக்கு மேல் சௌகர்யம்  போல் தர்ப்பணம்  செய்து கொள்ளலாம்)
அன்றே (15-01-2022)   -------------
மகர ஸங்கராந்தி பூஜை.  (9 .00 am மணிக்குள்) அல்லது (10.30 am மணிக்கு மேல்)
பொங்கல் பானை வைக்கும் நேரம்.
காலை 7.30-8.30   (or)  10.30 -11.30
16-01-2022 ஞாயிறு  ============== 
 கனுப்பொங்கல்

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...