Monday, July 31, 2017

மனித உருவெடுத்த மஹா தெய்வம்






மனித உருவெடுத்த மஹா தெய்வம்
J.K. SIVAN

மக்கள் எதை விரும்புகிறார்கள்? எதில் ஆர்வம் அதிகம்? தெரிந்த பிரபலமான மனிதராக இருந்தால் அவரைப்பற்றி இதுவரை தெரியாத தகவல்கள். அப்படித்தானே மகா பெரியவா சம்பவ கட்டுரைகள் கடல் மடை திறந்தால் போல் நம்மிடையே உலவுகிறது. மகிழ்ச்சியும் தருகிறதே.

மற்றொன்று, ஒருவரைப்பற்றி தெரியாமல் இது வரை இருந்தால் அவரைபற்றிய தகவல் ருசிக்கிறதே. அப்படித்தானே வேமனாவை பத்ரகிரி ராஜாவை, சிவவாக்கியரை, பல சித்தர்களை முக நூலில் உலவவிட்டோம். இன்னும் வேமனா நிறைய வரப்போகிறார் நமது கட்டுரைகளில். தயார் செய்துகொண்டுதான் வருகிறேன். அப்படித்தானே சிவ வாக்கியர், திரிலிங்க சுவாமி ஆகியோர் வந்தார்கள் ர். இன்னும் வருவார்கள் .

இன்று யார் பற்றி?

ஒவ்வொருநாளும் எண்ணற்ற வாட்சாப் ஈமெயில் sms களில் விமானம் ரெடி,, கார் செல்கிறது. நீங்கள் ஷீர்டி பாபா தரிசனத்துக்கு ரெடியா என்று கேட்டு பல செய்திகள்.

பாபா வாழ்ந்த காலம் ஏறக்குறைய நான்கு தலைமுறைக்கு முன்னால் .உண்மைப் பெயர் தெரியாது. எங்கே பிறந்தார், என்று பிறந்தார். ஹும்ஹும் ஒன்றுமே தகவல் இல்லை. ஆச்சர்யமானவர். இந்து முஸ்லிம் என்று மதங்களுக்கு அப்பாற்பட்டு எல்லோராலும் போற்றப்பட்டவர். அவர் இருந்த ஊராலேயே அவர் பெயர் ஷீர்டி பாபா என்று. ஒவ்வொரு வீட்டிலும் போற்றி வணங்கப்படும் மகான்.

16 வயது அவருக்கு அந்த ஊருக்கு வந்த போது . வாசம் செய்தது ஒரு இடிந்த மசூதியில் 83 வயதுவரை . தகனம் ஒரு கோவிலில்-- இதுவரை அங்கேயே தானே தவிர எங்கும் பயணம் இல்லை. ஆனால் உலகப்ப்ரசித்தம். பல கோடி மக்கள் இன்றும் வழிபடும் ப்ரத்யக்ஷ பகவான் . பள்ளிக்கூடம் பார்த்ததில்லை.
படித்ததில்லை. பரம ஏழை. நீண்ட கிழிசல் அழுக்கு தொள தொள அங்கி . அதிகம் பேச்சு கிடையாது. அன்றன்று கப்பரையில் விழுவது தான் ஆகாரம். சொல்லும் சில வார்த்தைகள் '' ஸ்ரத்தை ''( கலப்பட மில்லாத நம்பிக்கை) ''சபூரி'' (கருணை) இருந்தால் போதும் கடவுள் உன்னிடம்"

சாய் என்று மராத்தியில் மகான் என்ற பொருள் பட அழைத்து அதுவே உலகளாவிய பெயராக காரணமானவர் ஷீர்டி சாய் பாபா. பாபாவை வணங்கி பணிவிடை செய்தவர் ஷீரடியில் காண்டோபா கோவிலில் தங்க வசதி செய்து கொடுத்தவர மஹல்ஸாபதி என்கிற பக்தர். அந்த கோவிலில் கட்டாந்தரையில் தான் பாபா படுப்பார். தலையணை ஒரு செங்கல்.

பாபா என்று ஷிர்டி வந்தாரோ அன்றிலிருந்து அவர் மகத்வம் புரிபட்டது. பக்தர்கள் காந்தம் போல் கவரப்பட்டனர். அமானுஷ்யமான செயல்கள் நடந்தன. அற்புதங்கள் அதிசயங்கள் அளக்கா வொண்ணாது நிகழ்ந்தன. நிகழ்கின்றன இன்றும். மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு தெய்வீக உணர்வு அவரிடம் தோண்டியதால் மக்கள் கடலாக திரண்டனர். அவரது ஆசிக்கு காத்திருந்தனர். இன்றும் கூட வினோத அதிசய செயதிகள் பக்தர்களின் கண்கூடான அனுபவமாக பல பக்கங்களிலிருந்தும் நம்மை வெள்ளமாக வந்து அடைகின்றதே.


பாபாவால் இந்த தேசத்துக்கே ஒரு பெருமையும் புகழும் உண்டு. ஒன்று சேரமுடியாத ரெண்டு மதத்தினர் சேர்ந்து அவரை வழிபட வைத்தவர் ஷிர்டி பாபா. இரு மதத்தினரும் பக்தர்கள் என்ற அணைப்பில் இணைந்தனர். ஒன்றாயினர். அவர் இருமதத்தையும் இணைத்த ஒரு பாலம். அவரே ஹிந்து முஸ்லிம் மத தெய்வீக் பாடல்களை பாடுவது வழக்கம்.

அவரை தத்தாத்ரேயர் அவதாரமாகவும் சிவனின் உருவாகவும் கண்டனர் பக்தர்கள்.
அவர் எந்த உபதேசமும் பிரசங்கமும் என்றுமே நிகழ்த்தவில்லை. ஓரிரண்டு வார்த்தைகள். நறுக்குத் தெரித்தாற்போல். அதுவே காட்டுத்தீயாக பரவி மனதை ஆக்ரமித்தது. எல்லோருக்கும் புரியும்படியான ஒரு எளிய மொழியில் '' ஏதோ ஒரு சக்தியின் உந்துதலால் தான் ஒருவர் ஒரு இடம் போகிறார், ஒருவரைச் சந்திக்கிறார்'. அது தான் தெய்வ சங்கல்பம். எனவே யாரையும் எந்த உயிரையும் இகழாதீர். விரட்டாதீர். மாறாக அன்புடன் வரவேற்று மரியாதை செய் '' என்பார்.

ஷிர்டி சாய் பாபாவின் முக்யத்த்வம், அவரது வாழ்க்கையே ஒரு வழிகாட்டி, உதாரணம், உபதேசம்.
சில அற்புதமான பழைய ஒரிஜினல் படங்கள் கீழே காணலாம். முதல் தொப்பிக்காரர் தான் மஹல்ஸாபதி -- நேசம். துவாரகமாய் - கண்டோபா கோவிலில் பாபா ----- வாசம். நாயுடன் - பாசம்

BHAGAVAN SRI RAMANA'S TALKS :

BHAGAVAN SRI RAMANA'S TALKS :

IT IS NOT DIFFICULT TO UNDERSTAND BHAGAVAN RAMANA IF YOU READ THE QUESTIONS PUT TO HIM AND THE ANSWERS GIVEN BY HIM, SLOWLY, CONCENTRATING ON EACH WORD ATTENTIVELY WITH INVOLVEMENT AND INTEREST TO LEARN.- It is made simple for you. So you will enjoy profusely. JKS.


Maharishi Ramana: You do not go anywhere away from the Presence as you imagine.

The Presence is everywhere. The body moves from place to place; yet it does not leave the one Presence. So no one can be out of sight of the Supreme Presence. Since you identify one body with Sri Bhagavan and another body with yourself, you find two separate entities and speak of going away from here. Wherever you may be, you cannot leave ME.

To illustrate it: The pictures move on the screen in a cinema show; but does the screen itself move? No. The Presence is the screen:you, I, and others are the pictures. The individuals may move but not the Self.

Devotee: The avatars are said to be more glorious than the self-realised jnanis. Maya does not affect them from birth; divine powers are manifest; new religions are started; and so on.
M.: (1) “Jnani tvatmaiva me matam.”
(2) “Sarvam khalvidam brahma.”
How is an avatar different from a Jnani; or how can there be an avatar as distinct from the universe?

D.: The eye (chakshu) is said to be the repository (ayatana) of all forms; so the ear (srotra) is of all sounds, etc. The one Chaitanya operates as all; no miracles are possible without the aid of the senses (indriyas). How can there be miracles at all? If they are said to surpass human understanding so are the creations in dreams. Where then is the miracle?

The distinction between Avataras and Jnanis is absurd.
“Knower of Brahman becomes Brahman only” is otherwise
contradicted.
M.: Quite so.

A large group of Punjabis arrived here in a pilgrim special. They came to the Ramanasramam at about 8-45 a.m. and sat quiet for a long time. At about 9-20 one of them said: “Your reputation has spread in the Punjab. We have travelled a long distance to have your darsan. Kindly tell us something by way of instruction.” There was no oral reply. Sri Bhagavan smiled and gazed on. After some time the visitor asked: “Which is the best - the yoga, the bhakti or the jnana path?” Still Sri Bhagavan smiled and gazed as before.

Sri Bhagavan left the hall for a few minutes. The visitors began to disperse. Still a sprinkling of them continued to sit in the hall. A long standing disciple told the visitor that Sri Bhagavan had replied to his questions by His Silence which was even more eloquent than words.

After Sri Bhagavan returned, the visitor began to speak a little. In the course of his speech, he asked:

D.: It is all right for those who believe in God. Others ask - Is there a God?
M.: Are you there?

D.: Quite so. That is the question. I see before my eyes a battalion of sepoys passing. Therefore I am. The world must have been created by God. How shall I see the Creator?

M.: See yourself, who sees these, and the problem is solved.
D.: Is it to sit silent or to read sacred books or to concentrate the mind?
Bhakti helps concentration. People fall at the feet of the bhakta. If it does not happen he feels disappointed and his bhakti fades.

Sunday, July 30, 2017

யாத்ரா விபரம்: அம்பரனை கொன்றவள் வரும் வழியிலேயே கையோடு கொண்டுவந்திருந்த ஆகாராதிகளை மரத்தடி ஒன்றில் முடித்துக்கொண்டு திருநள்ளார் சென்றபோது மதியம் ரெண்டு மணி ஆகிவிட்டதால் அருகே இருந்த யாத்ரி நிவாஸில் தங்கி இளைப்பாறி மாலை நான்குமணிக்கு கிளம்பியபோது அருகில் உள்ள சில கோவில்களை முதலில் பார்த்துவிட்டு திருநள்ளார் திரும்பினால் சனீஸ்வரன் தரிசனத்தோடும்,அனுகிரஹத்தோடும் தோஷம் எதுவும் இன்றி வெறும் சந்தோஷத்தோடு இரவு அங்கே தங்கலாமே என்று ஒரு முடிவு எடுத்தோம். திருநள்ளாரிலிருந்து 8.3 கிமீ மேற்கே சென்றால் பத்திரமாக அம்பகரத்தூர் சென்று பத்ரகாளி தரிசனம் பெறலாம். மிக தாராளமாக இடம் கொண்ட ஆலயம். வடக்கு பார்த்த கோவில். பெரிய கண் கவரும் ராஜகோபுரம். அடுத்து பெரிய மண்டபம். பெரிய பத்ர காளி. அஷ்ட புஜங்கள். ஆயுதங்கள். அம்பாளுக்கு எப்போதும் வெள்ளை ஆடை. 20 மீட்டர் நீளம் கொண்ட சேலை. அம்பன் அம்பரன் என்று ராக்ஷஸ சகோதரர்கள். தேவ மாதர்களையும் மற்ற பெண்களையும் பழித்து அழித்தது சுகம் கண்டவர்கள். அவர்கள் அக்கிரமம் அதிகரிக்க ப்ரம்மா இந்திரன் முதலானோர் சிவனிடம் முறையிட ''பத்ரகாளி நீ தான் சரியானவள். உடனே போ. அவர்களை தீர்த்துக் கட்டு '' என்கிறார் சிவன். பராசக்தி அழகிய பெண்ணாக உருவெடுத்து உலவ, அம்பன் அம்பரன் இருவருக்குள்ளும் யார் இந்த அழகியை அடைவது என்று சண்டை நடந்து அம்பனை அம்பரன் கொன்றான். பிறகு அவன் பராசக்தியை நெருங்க இதுவே தக்க தருணம் என காத்திருந்த பத்ரகாளி அம்பரனை எதிர்த்து தாக்குகிறாள் .அம்பரன் மஹிஷ உருவெடுத்து காளியோடு மோதி தலையை மட்டுமல்ல உயிரையும் இழந்தான். வட பத்ரகாளி அங்கேயே தங்கி எல்லோரையும் ரக்ஷித்தாள். அம்பரனை சம்ஹாரம் செய்த இடம் என்பதால் ஊர் அம்பர ஹரத்தூர் என பெயர் பெற்றாலும் நாளடைவில் அந்த பெயரும் சம்ஹாரம் ஆகி அம்பகரத்தூர் இப்போது. எண்ணற்ற பக்தர்கள் காளியை வேண்டி பலன் பெறுகிறார்கள். நேர்த்தி கடனாக எடைக்கு எடை துலாபார காணிக்கை செலுத்துகிறார்கள். ஆலய நேரம் 7 AM - 1 PM and 4 PM - 9 PM. பத்ரகாளியை தரிசனம் செய்தபின் அங்கிருந்து கந்தன் குடி சென்றோம்.

யாத்ரா விபரம்:


                                  அம்பரனை கொன்றவள்  

வரும் வழியிலேயே  கையோடு கொண்டுவந்திருந்த  ஆகாராதிகளை மரத்தடி ஒன்றில் முடித்துக்கொண்டு  திருநள்ளார்  சென்றபோது மதியம் ரெண்டு மணி ஆகிவிட்டதால் அருகே இருந்த யாத்ரி நிவாஸில்  தங்கி இளைப்பாறி  மாலை நான்குமணிக்கு கிளம்பியபோது அருகில் உள்ள சில கோவில்களை முதலில் பார்த்துவிட்டு திருநள்ளார்  திரும்பினால் சனீஸ்வரன் தரிசனத்தோடும்,அனுகிரஹத்தோடும்  தோஷம் எதுவும் இன்றி வெறும் சந்தோஷத்தோடு  இரவு  அங்கே தங்கலாமே என்று ஒரு முடிவு எடுத்தோம்.

திருநள்ளாரிலிருந்து   8.3 கிமீ மேற்கே



  சென்றால் பத்திரமாக  அம்பகரத்தூர் சென்று பத்ரகாளி தரிசனம் பெறலாம்.  மிக தாராளமாக  இடம் கொண்ட ஆலயம்.  வடக்கு பார்த்த கோவில். பெரிய  கண் கவரும் ராஜகோபுரம். அடுத்து பெரிய மண்டபம்.   பெரிய பத்ர காளி.   அஷ்ட  புஜங்கள். ஆயுதங்கள். அம்பாளுக்கு எப்போதும் வெள்ளை ஆடை. 20 மீட்டர் நீளம் கொண்ட சேலை. 

அம்பன் அம்பரன்  என்று ராக்ஷஸ சகோதரர்கள். தேவ மாதர்களையும் மற்ற பெண்களையும்  பழித்து அழித்தது சுகம் கண்டவர்கள். அவர்கள் அக்கிரமம் அதிகரிக்க  ப்ரம்மா இந்திரன் முதலானோர்  சிவனிடம் முறையிட ''பத்ரகாளி  நீ தான் சரியானவள். உடனே போ. அவர்களை தீர்த்துக் கட்டு '' என்கிறார் சிவன்.  பராசக்தி அழகிய பெண்ணாக உருவெடுத்து உலவ, அம்பன் அம்பரன்  இருவருக்குள்ளும்   யார்  இந்த அழகியை அடைவது என்று சண்டை நடந்து அம்பனை அம்பரன் கொன்றான்.  பிறகு அவன் பராசக்தியை நெருங்க இதுவே தக்க தருணம் என காத்திருந்த  பத்ரகாளி அம்பரனை எதிர்த்து தாக்குகிறாள் .அம்பரன்  மஹிஷ  உருவெடுத்து காளியோடு மோதி தலையை மட்டுமல்ல உயிரையும் இழந்தான்.   வட பத்ரகாளி  அங்கேயே தங்கி எல்லோரையும் ரக்ஷித்தாள்.  அம்பரனை சம்ஹாரம் செய்த இடம் என்பதால் ஊர்  அம்பர  ஹரத்தூர்  என பெயர் பெற்றாலும்  நாளடைவில் அந்த  பெயரும் சம்ஹாரம் ஆகி  அம்பகரத்தூர் இப்போது. 

எண்ணற்ற பக்தர்கள்  காளியை வேண்டி பலன் பெறுகிறார்கள். நேர்த்தி கடனாக எடைக்கு எடை துலாபார காணிக்கை  செலுத்துகிறார்கள்.   ஆலய  நேரம்  7 AM - 1 PM and 4 PM - 9 PM.

பத்ரகாளியை  தரிசனம்  செய்தபின்  அங்கிருந்து கந்தன் குடி சென்றோம்.




Saturday, July 29, 2017

'
கெடு நெருங்கியது. - J.K. SIVAN

ஹே மஹா ஜனங்களே! காது கொடுத்துக் கேளுங்கள் இதை. சுருக்கமாகத்தான் சொல்கிறேன். நீளமாக பேசும் வழக்கம் எனக்கில்லை.

கொட்டாம்பட்டியில் கோபண்ணா ஒரு நல்ல மனிதன் என பேர் போனவன். ஓடி ஓடி எல்லோருக்கும் உழைப்பவன். கடவுள் பக்தி கொஞ்சம் கூடவே உண்டு அவனுக்கு. நான் எல்லோருக்கும் தான் பிரார்த்தனை செய்பவன் எனக்கு மட்டும் அல்ல என்று அடிக்கடி சொல்வானே .

அவனுக்கு நல்ல மனசுப்பா என்று எல்லோரும் ஊரில் சொல்வார்கள். அது அவன் காதிலும் விழுந்தது.

அந்த ஊரில் கருப்பன் என்று நாய் சந்நியாசியாக வீடு வாசல் இல்லாமல் அடுத்த வேளை உணவு எங்கு என்று தெரியாமல் உற்றார் உறவு இல்லாமல் புளியமரத்தடியே சாஸ்வதம் என்று இருக்கும். கோபண்ணா அடிக்கடி கருப்பனை பார்த்து கை சொடுக்குவான். அதுவும் ரொம்ப நாள் நண்பனைப் போல வாலாட்டும். இருவரும் விளையாடுவதுண்டு. நட்பு நெருக்கமானது. கோபண்ணா தேடும் உணவில் பாதி கருப்பனுக்கு. அது என்ன ஜாதி நாய் என்று கடவுளுக்கு கூட தெரியாது. நிறைய நாய்கள் அந்த ஊரில் இருந்தன. டாமி, டைகர், மணி, ஜூஜூ , இதெல்லாம் பொதுவான பெயர்களில் அவைகள் எல்லாவற்றிற்கும். எது காதில் முதலில் விழுகிறதோ அது வந்து வாலாட்டும். இல்லாவிட்டால் இருந்த இடத்திலிருந்து காதை உயர்த்தகி உற்றுப் பார்க்கும். கடிக்கவும் தயாராகும்.

என்ன நடந்ததோ தெரியாது. ஒருநாள் கோபண்ணா கருப்பனை சீண்டியிருக்கிறான். கோபம் கொண்ட துர்வாச கருப்பன் வெடுக்கென்று கோபண்ணாவின் தொடையை பதம் பார்த்து விட்டான்.

கோபண்ணாவின் அலறல் கேட்டு ஊரில் பொழுது போகாமல் சுற்றிக்கொண்டிருந்த சிலர் ஓடிவந்து விஷயம் ஊரெல்லாம் பரவி விட்டது.

கருப்பனுக்கு விஷப்பல். கோடையில் வெயிலில் அவனுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதே. இதுவரை நாலைந்து பேரை அவன் கடித்து அவர்கள் யம பட்டணம் சென்றார்களே என்று விஷயம் பூதாகாரம் பெற்றது. ஊரில் தெரு நாய், வெறிநாய் தொந்தரவு அதிகம். இருட்டில் நிச்சயம் கடிக்கும் என்று வெளியே தனியாக போக அஞ்சுவார்கள்.

ஏன் கருப்பன் கோபண்ணாவை கடித்தான் என்று ஆயிரம் கேள்விகள் வேறு? ரொம்ப விஷயம் தெரிந்த பாலு முதலியார் ''அம்மாவாசை நாளன்னிக்கு. அவ்வளவு தான் கோபண்ணா. எல்லோரும் தயாராகுங்கள் அவனை தூக்கிக் கொண்டு போய் எரிக்க'' என்று சொல்லிக்கொண்டு வந்தார். மூணு நாள் அதிகபட்சம் என்றான் முனுசாமி. கோபண்ணா நல்லவன் அவனுக்கு இப்படி ஒரு முடிவா என்றாள் காமு பாட்டி.

எல்லோரும் சொன்ன கெடு நெருங்கியது. கோபண்ணாவுக்கு பயத்தில் ஜுரம் வந்து பினாற்றினான். அடுத்த நாள் காலையில் எல்லோரும் மெதுவாக புளியமரத்தடியில் கோபண்ணாவை தேடி வந்தார்கள். ''எடுத்துக் கொண்டு'' போக வேண்டுமே. கோபண்ணா ஒரு வெள்ளரிப்பிஞ்சை கடித்துக் கொண்டு மரத்தடியில் உட்கார்ந்து கொண்டிருக்க கருப்பன் சற்று தூரத்தில் செத்து கிடந்தது.

இது ஆலிவர் கோல்ட்ஸ்மித் என்ற வெள்ளைக்கார கவிஞன் 1766ல் எழுதியதை தழுவி எழுதியது.. சின்ன வயதில் ஒன்பதாவது படிக்கும்போது பள்ளிக்கூடத்தில் படித்தது

AN ELIGY ON THE DEATH OF A MAD DOG! -
OLIVER GOLDSMITH

Good people all, of every sort,
Give ear unto my song;
And if you find it wondrous short,
It cannot hold you long.

In Islington there was a man,
Of whom the world might say
That still a godly race he ran,
Whene'er he went to pray.

A kind and gentle heart he had,
To comfort friends and foes;
The naked every day he clad,
When he put on his clothes.

And in that town a dog was found,
As many dogs there be,
Both mongrel, puppy, whelp and hound,
And curs of low degree.

This dog and man at first were friends;
But when a pique began,
The dog, to gain some private ends,
Went mad and bit the man.

Around from all the neighbouring streets
The wondering neighbours ran,
And swore the dog had lost his wits,
To bite so good a man.

The wound it seemed both sore and sad
To every Christian eye;
And while they swore the dog was mad,
They swore the man would die.

But soon a wonder came to light,
That showed the rogues they lied:
The man recovered of the bite,
The dog it was that died.




Friday, July 28, 2017

A GREAT SITHTHA PURUSHA

A GREAT SITHTHA PURUSHA - J.K. SIVAN

How many of you know or have heard about Telanga swami. I admit I did not know about him until my friend Sri V.V.Rao sent me a book written by him about this Yogi a couple of years go.

I was interested in knowing about this Yogi, searched and found quite some interesting information which I wish to share with you,

Ganapathi Saraswathi Swami, Kasi Ganapathi, Telang Swami, Trailinga Swami, Kuzhandhaiyaanandha Swami, and may be many more names by which the Yogi was known during his time. He lived in Varanasi (Kasi) for many years. Some claim that he was more than 280 years old. He was regarded as an Avathar of Lord Siva. Though he attained Moksha sometime late in the last century, Bhagawan Sri Ramakrishna Parama Hamsa referred to his disciples about this swamiji as ‘’Walking Shiva of Varanasi” which must be more than 150 years ago.
Trailinga Swami was born in Andhra in 17th century (1607) in a Brahmin family. He was given the name Trailingadhara. His mother witnessed a miracle one day when she observed something like a bright light was entering inside the child while sleeping. He was different from other children. He was found seeking solitutde, doing meditation and bhajans to himself. He refused to marry when he grew up.

After his parents died, he wandered in search of a Guru. In 1685 he found Bhagiratha Swami, who initiated him into Sanyasa naming him Ganapathi Saraswathi. He attained many siddhis in due course and was recognized as an ASHTAVADHANI and later a SATHAVADHANI (one who can perform one hundred things at the same time). He was however not interested in these attainments and was seeking Brahma Gnanam. He wandered nude as an Avadhutha. For many days in a month he never ate any food!
Ramakrishna Parama Hamsa met him once and asked the swamiji ‘’Is God one or many?’’ – Trailinga swami answered ‘’In transcendental state He is one, though materialistically He is viewed as many”.

Many have seen the swamiji consuming deadliest poison which had no effect on him. At Manikarnika Ghat, of River Ganga, he used to lie on bare hot slabs with blistering heat, motionless for many hours or found swimming or floating on Ganga for many hours. He did not preach or talk for long hours. He spoke a very little.

A wicked man once offered a bucket full of calcium-lime mix, used for white washing walls, which Trailinga Swami drank without a break, fully. Nothing happened to him but the wicked who offered it fell down writhing in pain!
Once the king of Kasi while hunting was chasing a tiger, which tried to escape and came where Trailingaswami was sitting in a secluded forest area. The angry tiger on seeing the Swamiji sat like a cat near him. Swamiji bade the king away saving its life. The king was startled by this miracle and bowed and prostrated before the Swamiji.

A grieving mother brought the dead body of her 7year old son, and Swamiji by simply touching the dead body, brought back life to it.

Once he foretold many around him that at a particular time a loaded boat with many passengers will capsize in River Ganges and they should be saved. Nobody took it serious and ignored him as a mad man. Swamiji himself swam in the Ganges at the proper time near a boat at the particular time which suddenly capsized. He saved as many as possible from drowning.

He cured the diseases of many who came to him without any reward.

An English magistrate once offered him non-vegetarian food to eat with him, and the swamiji accepted the offer, subject to the condition that the whiteman should eat what he ate. He then ordered a disciple to bring cow dung and began eating. The magistrate withdrew his officer and went away asking the swamiji to forgive him.

One of his disciples, Umacharan, wanted to see the Goddess Kali. Swamiji showed him the real form of goddess Kali.

‘’Guruji how is it possible? asked Umacharan.

’If only you believe in God, by His Grace everything is possible” replied the swamiji.
Once he dived into Ganga and brought out a big stone of 300 lb, much to the surprise of everyone,and requested a Siva Linga of 5 ft tall, be made out of it. It would have taken minimum 20 people to lift it even on a flat surface. How could the Swamiji dive into the bottom of the river and lifted it up, all by himself without any effort!

Swamiji knew when his end was due.

''Seal me inside a box and drop it in River Ganga '' he said one day in 1887.

In his 'Autobiography of a Yogi' Yogananda writes that his guru Lahiri Mahasaya, was a friend of Trilinga swami. For days together Trailinga swami would sit on water in River Ganga or remain under the water. He was superhuman. a pure Hata Yogi.

It is a miracle that Trailinga swami moving naked was caught by the police and taken before an English magistrate who imprisoned him inside a locked cell but Swamiji was seen walking on the roof of the locked cell. He was something like air which could not be locked or imprisoned.!

There are many saints and Swamijis like Trailinga Swami, of whom we have no knowledge. Some of them we know by the name Siththars in Tamil.. They are not after publicity, cheap tricks and name or fame. They are godly and protect us and this world. This is what we should understand and remember with folded hands in respect for the great souls.

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...