Wednesday, December 26, 2018

MAHA BARATHAM


வளரும் வியாசர்கள் ​J.K. SIVAN

நங்கநல்லூரில் நாங்கள் சத்தம் போடாமல் சில நல்ல காரியங்கள் செய்து வருகிறோம்.

ரெண்டு வருஷங்களுக்கு முன்பு நான் மஹாபாரதத்தை ஐந்தாம் வேதம் என்று எழுத ஆரம்பித்தபோது எனக்கு இத்தனை வருஷங்கள் தெரியாத அற்புத விஷயங்கள் தெரிய வந்தது. எனக்குள் ஒரு நாள் ஒரு எண்ணம். சிறு குழந்தைகள் தாங்கள் தெரிந்து கொண்ட மஹாபாரதத்தை துளித் துளியாக சொல்லும்போது எப்படி இருக்கும்? ஒரு நாள் குறிப்பிட்டு ரெண்டு மணிநேரம் குழந்தைகள் சொல்லும் கண்ணன் காவியம் என்று நிகழ்ச்சி ஏற்பாடு செய்தோம். அதை ஒரு குழந்தையின் பெற்றோர் காணொளி யாக்கி அனுப்பினார்கள் . அதை உங்களுடன் இன்று பகிர்ந்து கொள்கிறோம். இது கிட்டத்தட்ட ரெண்டு வருஷங்களுக்கு முன்பு. இன்று இந்த காணொளி கண்ணில் பட்டது.​
https://www.youtube.com/watch?v=yVrzXypMv0g ​

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...