Wednesday, October 6, 2021

appeal for donation

 மனம் திறந்து  ஒரு  வார்த்தை  -  நங்கநல்லூர்  J K  SIVAN


நமது  ஹிந்து சனாதன தர்ம பழக்கம்  யாராவது வீட்டுக்கு வந்தால், அவர்களுக்கு அவர்கள் எதிர்பாராமலேயே ஏதாவது ஒரு பரிசு கொடுப்பது.   நம்மைத்தேடி வருபவர்களோ, நாம் யார் வீட்டுக்கோ  சென்றாலோ  பரிசு எடுத்துக்கொண்டு போவோம், அதேபோல் பரிசு ஏதாவதுடன் தான் திரும்புவோம். இது ஒரு சம்ப்ரதாயம் என்று கூட சொல்லலாம். ''வெறும் கையோடு எப்படி போவது?'' என்று வீட்டில் அடிக்கடி பேசுவது  காதில் விழுந்திருக்கும்.

சரி அப்படி பெறுகின்ற பரிசு  ஏதாவது பயனுள்ளதாக இருக்கவேண்டும்.  நமக்கு வேண்டாததை தான் இப்போதெல்லாம் பரிசாக தானமாக அளிக்கும் பழக்கம் எப்படியோ நமக்குள் வந்துவிட்டது.  இது யாருக்குமே போறாத  70 CM   ரவிக்கை துண்டு, பிளாஸ்டிக் சாமான்கள்,  பர்ஸ், ஹாண்ட் பேக்  HANDBAG  போன்றவை.  கல்யாணங்கள் மற்றும் விழாக்களில் நமக்கு சேர்ந்துவிட்ட வேண்டாத பொருள்களை ஜாக்கிரதையாக வைத்திருந்து அடுத்த கல்யாணத்திலோ, விழாவிலோ வேறு யாருக்காவதோ, அதை கொடுத்தவருக்கோ கூட  போய் சேரலாம். அவருக்கு தான் கொடுத்தது தான் அது என்ற ஞாபகமே இருக்காது. ஏனென்றால் அவர் யாரிடமோ பெற்றது அது.  இந்த ரிலே ரேஸ்  RELAY  RACE னால்  என்ன பிரயோஜனம். வீட்டுக்கு வந்து அதை பிரித்துப் பார்த்துவிட்டு  கொடுத்தவரை வாயார திட்டுவது தான் மிச்சம்.

குழந்தைகளுக்கு புத்தகங்கள் கொடுத்து படிக்க வைக்கலாமே. பெரியவர்களுக்கு கூட படிக்கும் பழக்கம் மறந்து போய்விட்டதே. நாம் தான் நல்ல நல்ல விஷயங்களை நாள் தோறும் இரவும் பகலுமாக ஒருநாளைக்கு  பத்துக்கு குறையாமல் எழுதித் தள்ளுகிறோமே, இது நாமாக சொந்தமாக நமது மூலையில் உதித்த விஷயம் அல்லவே. மஹான்கள் சொன்னது, மஹான்களைப் பற்றிய  விவரங்கள், பகவானைப் பற்றிய  புராணங்கள், ஸ்தோத்ரங்கள், ஸ்லோகங்கள், உபநிஷத், வேதங்கள், ஆன்ம விசார விஷயங்கள் தானே, இதை சிறிய புத்தகங்களாக போடுகிறோம். விலை போடுவதில்லை. ஏன் என்றால் விற்று பணம் பெற எண்ணமில்லை.ஆனால் எதுவும் சும்மா வருவதில்லை, கிடைப்பதுமில்லை, அவதூறைத் தவிர. புத்தகங்களை நேர்த்தியாக அச்சிட, வெளியிட பணம் செலவழித்தே ஆக வேண்டும். அதற்கு எங்கே போவது?  விருப்பமுள்ளவர்கள் கொடுக்கும் நன்கொடையை வங்கியில்  ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் சேவா டிரஸ்ட்   கணக்கில் சிலர் செலுத்தி பேராதரவு கொடுக்கிறார்களே அந்த நல்லிதயங்களுக்கு நன்றி சொல்லி  ''படிக்க ஆசைப்படுபவர்களுக்கு''  மட்டும் விநியோகம் பண்ணி வருகிறோம். இதுவரை 75க்கும் மேலாக நூல்கள் தயார் நிலையில் உள்ளதில் 35 புத்தகம் வெளியிடப்பட்டுவிட்டன. எதற்கும் விலையில், சிறிய  நன்கொடை செலுத்திப்  பெறலாமே, உங்கள் நன்கொடையால் இன்னும் சில புதிய புத்தகங்கள் வெளிவரும். பல பேர் படித்து பயன் பெறலாமே.  

நவராத்ரி, பிறந்தநாள், மணநாள், தீபாவளி, பொங்கல் என்று எத்தனை சந்தர்ப்பங்கள் பரிசளிக்க பெற  காத்திருப்பவை அல்லவா. அந்த நேரத்தில் இந்த நல்லகாரியத்தை செய்யலாமே.  பலர் நல்ல விஷயங்களைத் தெரிந்துகொள்ள செய்யும் புண்யம் உங்களை சேரும்.  தானத்திலேயே சிறந்தது அன்னதானம் என்றாலும், அதைவிட சுலபமாக புண்யம் சேகரிக்க  தானம்.  விஷய தானம்.

இப்போது கைவசம் இருக்கும்  புத்தகங்கள் பட்டியல், அவற்றுக்கான  குறைந்த பக்ஷ நன்கொடை (அச்சுக்கூலியில் ஒரு பகுதி மட்டும்) ஒவ்வொரு புத்தகத்தின் எதிரிலும்  கொடுக்கப்பட்டுள்ளது. அதிக நாங்கூடை கொடுக்க  வானமே எல்லை. வங்கிக்கணக்கு விபரம் இந்த பட்டியலிலேயே இருக்கிறது. வேண்டுவோர் அணுகலாம்;  

ஜே.கே. சிவன் 9840279080 வாட்ஸாப்ப் நம்பர்.
email :     jksivan@gmail.com

PLEASE DONATE  GENEROUSLY   FOR FREE DISTRIBUTION OF BOOKS
 
TO  SREE KRISHNARPANAM SEVA TRUST,  15 Kannika Colony 2nd Street, Nanganallur, Chennai  600061    MOB 9840279080  
email : jksivan@gmail.com / krishnarpanamtrust@gmail.com
ALL these  publications are not for sale. They are published and printed out of donations received.
                                           
LIST OF PUBLICATIONS  

தமிழ் புத்தகங்கள்    ஆசிரியர்  :   J.K. சிவன்.                                                                
                                       
1 காலடியில் கிடைத்த  கை  விளக்கு (ஆதிசங்கரரின் ''பிரஸ்னோத்ர ரத்னா மாலிகா''
விளக்கம்).  Rs. 50./-              
2  தெவிட்டாத விட்டலா  ( 100 பாண்டுரங்க பக்தர்கள் அனுபவ கதைகள்)   Rs 200/-    சில பிரதிகள் மட்டுமே உண்டு.
3. பாவையும் பரமனும்  (திருப்பாவை விளக்கம் -  வண்ணக் காகிதத்தில்) படங்களுடன் Rs 150/-
4. ரமாபதியும்  உமாபதியும்  -  ஆதிசங்கரரின்  ஸ்தோத்திரங்கள் விளக்கம்.Rs 100.-
5.விஸ்வரூபனின் வாமன கதைகள் ( கிருஷ்ணன் கதைகள் 100 - பாகவத சாரம்)-
  வண்ணப் படங்களுடன் .   NOW  OUT OF STOCK
6.முகுந்தனில் மூவர்  (ராதா, மீரா ஆண்டாள் கதைகள்)RS 100/=
7.ரமே ராமே மனோரமே  (அத்யாத்ம ராமாயணம்  கதைகள் ) வண்ணப்படங்களுடன் RS 200/-
8.எந்தையே  நந்தலாலா ( மஹாகவி பாரதியார் கிருஷ்ணன் பாடல்கள் விளக்கம்) RS 150/-
9.காத்திட வா கேசவா (மஹாகவி பாரதியார் ''பாஞ்சாலி சபதம்& விளக்கம்)RS 100/-
10.எந்தையே ராமானுஜா    - லதா ராமானுஜம்/ஜே.கே. சிவன்  - ஸ்ரீ ராமானுஜர் வரலாறு RS 150/-
11. பேசும் தெய்வம்   பாகம்  1 &  2   - காஞ்சி பரமாச் சார்யா பக்தர்கள் அனுபவம் RS 100- PER VOLUME
12. விஸ்வரூபன் காட்டும் வழி (பகவத் கீதை விளக்கம்)RS 100/-
13 பரமேஸ்வரன் பாடும்  பரமாத்மன்  - (ஆதிசங்கரரின் பஜ கோவிந்தம் விளக்கம்) Rs 50/-
14. அவசர கேள்வியும் அவசிய பதிலும்  (யக்ஷ ப்ரச்னம் - R
s 50/- 
15. ஆயிரம் நாமன்  (ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமம் விளக்கம்) RS 100/-
16. அமுதன் இந்த ஆழ்வார்கள்  (பன்னிரண்டு ஆழ்வார்கள் சரித்திரம் )RS 100/-
17.ஒரு அற்புத ஞானி  (ஸ்ரீ சேஷாத்திரி ஸ்வாமிகள் வரலாறு)RS 100/-
18.ஆதி சங்கர பிரசாதம்  ( சில  ஆதிசங்கரர் ஸ்லோகங்கள் விளக்கம்)  NO STOCK
19. நாத ப்ரம்மம் (தியாக ராஜா ஸ்வாமிகளின் 251 வாழ்க்கை குறிப்புகள்) NO STOCK
20. ஐந்தாம் வேதம்   பாகம் 1 &; 2   (மகா பாரதம் முழுமையும், கீதை, விஷ்ணு சஹஸ்ர
நாமம் சேர்த்து விளக்கம் கதைகள்) 1000  PAGES.  RS. 1000/- PER SET OF TWO VOLUMES.
21. எங்கள் பாரதி வம்சம்  -  எங்கள் முன்னோர்கள் வரலாறு  FREE
22. மனதிலாடும் மாதவா ( சூர் தாஸரின் பாடல்கள் விளக்கம்) RS 50/-
23 கேள்வி ஒன்று பதில் எண்பத்தியொன்று.(திருக்கோளூர் பெண்பிள்ளை )  Rs  100/-
24, நடராஜ பத்து  - அற்புத பாடல்கள் விளக்கத்துடன்   RS  50/-

ENGLISH BOOKS BY  J.K. SIVAN/
1. YOU I AND KRISHNA (100 Krishna stories)  Art paper,  with multiclor pictures. RS 200/-
2. VITOBA THE NECTAR ( 100  Panduranga stories from Bakthavijayam)RS 200/-
3. GOVINDHA' S  GARLANDS. (Stories of Radha, Meera and Andal) in color , art pape  RS  100/-
4. ETERNAL QUESTIONS AND EVERLASTING ANSWERS  (Yaksha Prasna narration )RS 50/-
5. ACHARYA AND ACHUTHA  (ADHI SANKARA's  Bajagovindam  narration)RS 50/-
6. RAMANUJA, THE SUPREME SAGE  (life of  Sri Ramanuja )RS150/-

ENGLISH BOOKS BY  R. GAYATHRI
7. HARE KRISHNA  (Bharathiyar Panjali sabatham stories)   art paper  with multi colr pictures RS 100/-
8. GLORIES OF GITA ( gita 18 stories)  artpaper with multi color   RS 100/-

Donations made are exempt under section 80G of I.T Act. Receipts will be issued to donors.
Bank Account : SREE KRISHNARPANAM SEVA TRUST,   CURRENT ACCT NO.510909010114902
CITY UNION BANK, NANGANALLUR BRANCH. IFSCODE  CIUB0000104

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...