Monday, August 20, 2018

KRISHNA JAYANTHI



 கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுவோமா? .

வரும்  ஞாயிறு  26.8.2018   
நம்பர் 20  முதல்  மெயின் தெரு, நங்கநல்லூர்  ராம்நகர்,  (குருவாயூரப்பன் கோவில் வாசல் எதிரே தெரியும் தெரு) 

மாலை 4 மணி- 5மணி  --   சுவாரஸ்யமான  ஒரு வினாடி வினா குழந்தைகளுக்கு.  மகா பாரதத்தில் சில  பெயர்களை பற்றி.  நாலு பதில் இருக்கும் ஒன்று சரியானது. அதை டிக் செய்யவேண்டும்.   பேனா, எழுதும் பெட் PAD  கொண்டுவரவும்.

5.30 - 7.30 மணி வரை:     பெண்களே, உங்களுக்கு  கிருஷ்ணன் மேல் பாட ஆசை இருக்குமே?  ஒரு பாட்டு  பாடினாலே  போதும். 2- 3 நிமிஷங்களுக்கு மேல் தாண்டாமல்.  தமிழ்,  மற்றும் இதர மொழிகளிலும் கூட பாடலாம்.

வரும் அத்தனை பேருக்கும்  ஒரு பரிசு.

நங்கநல்லூர் இதர பகுதிகள் எல்லாவற்றிலிருந்தும்  குழந்தைகள், பெண்கள் இதில் கலந்து கொள்ளவேண்டாமா?  KRISHNARPANAM  SEVA  சொசைட்டி  உங்களை அழைக்கிறதே.   ஜே.கே. சிவன்  9840279080

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...