Saturday, September 8, 2018

ADHYATHMA RAMAYANAM



அத்யாத்ம ராமாயணம் -
MALAYALAM:  துஞ்சத்து எழுத்தச்சன். ENGLISH:   PRR  TAMIL: J.K. SIVAN  )

             


  

ஒரு  மலையாள கவியின் பரிசு.5 

Yengilo munnam Jagan nayakan Rama Devan,  Pankaja vilochanan , paramananda murthy , Deva kandakanaya pankthi kandane konnu, Deviyum anujanum vanara padayumai, Sathwaram Ayodhya pukka abhishekavum cheythu, Sathaa mathra athmaa sakalesan  avyayan Nadhan, Mithra puthadhikalaam mithra vargathaalum, Athyuthaman maaraam , sahodhara veeranmaaralum,Keekasathmaja suthanaam Vibheeshananaalum,  Lokesathmathajanaaya Vasishtadhikalaalum,Sevyanai soorya koti thulya Tjasaa,jaga- Chravyamaam  charithravum kettu kettu anandhichu. Nirmala mani sal kanchana simhasane, Than maya deviyaya janakiyodum koodi, Sanandam irunu aruleedunna neram , para-Mananda murthy thiru mumbil ammaru bhakthyaa,Vandichu nilkunnoru  bhakthanaam jagat prana,
Nandanan  thane trukkan paarthu karunya moorthi, Manda hasavum poondu Sithyodu arul cheythu,“Sundar roope , Hanumane nee kandayallee? Ninnilum  yennilum mundu yella neravum ivan, Thannullil Abhedhamayoru  Bhakthi Nadhe .”

But long , long ago, the lord  of the universe, The God Rama, Who has a lotus like eyes, Who is blessed with divine joy,
After killing Ravana with ten  heads who defeated several devas, Reached Ayodhya immediately along with his brother  and wife,
And  immediately crowned himself as the king of Ayodhya.He who has the purest of souls , the God of all ,
The Lord who does not change,Who was being served by friends and their sons, By the group of several type of friends,
By greatly pure people , by the brother valorous heroes, By Lord Bharatha son of Kaikeyi , By Vibheeshana,
And by  Vasishta the son of Lord Brahma and other  sages, And who Shined  with a luster which was equivalent to billions of suns,
Heard the stories which are famous in this world  and became very happy, Along with his Wife Janaki who was Maya devi ,
And while he was sitting on the golden throne studded with purest of great gems, That Lord of divine joy , saw Hanuman the son of air who was standing there ,Saluting him  and that merciful god  smilingly  saw Sita  and told her ,“Hey pretty one , are you not seeing Hanuman? He is always  within me and you,  always without fail,  With his mind filled  with the division less devotion.” 

ராமாயணம் தெரியாதவர் யார்? எத்தனை கோடி முறை கேட்டாலும் அலுக்காதவை  ராமாயணமும் பாரதமும். அத்யாத்ம ராமாயணம் சிவன் பார்வதிக்கு ராம அவதார ரஹஸ்யத்தை எடுத்து சொல்வதாக அமைத்திருக்கிறார் வேத வியாசர். அற்புத மலையாள கவி துஞ்சத்து எழுத்தச்சன் கிளிப்பாட்டாக இதை ஒவ்வொரு மலையாளியும் ரசித்து மகிழ வடிவம் கொடுத்திருப்பதை நாமும் படித்து மகிழ ஸ்ரீ பி.ஆர். ராமச்சந்திரன் அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க அதை தமிழில் என் வழியில் சொல்கிறேன்: 

ரொம்ப ரொம்ப  காலத்துக்கு முன்னாலே, அவதார காரியமாக, மஹா விஷ்ணு தாமரைக்கண்ணன் ராமனாக  தசரதனுக்கு புத்திரனாக பிறந்து  இலங்கை சென்று  எவராலும் வெல்ல, கொல்ல  முடியாத பத்து தலை  ராவணனை  வதம் செய்து   சகோதரர்கள், சீதையோடு அயோத்யா
 திரும்பினான். எப்பவோ நடக்கவேண்டிய பட்டாபிஷேகம் 14 வருஷம் கழித்து நடந்தது. அவன் சபையில் எண்ணற்ற  மஹா யோகிகள், ரிஷிகள், வசிஷ்டர், மஹா வானர வீரர்கள், லங்காதிபதி விபீஷணன் எல்லோரும் இருக்கிறார்கள்.  மாயாதேவியான  சீதாதேவியோடு ராமன் அரியணையில் அமர்ந்திருக்கிறான்.  ராமனின் பார்வை அனைவரையும் கடந்து  ஒரு ஓரமாக கை கட்டி நின்ற ஹனுமான் மேல் சென்றது.  ராமன் முகம் மலர்ந்தது.  

''என் ப்ரியே  சீதா,  அதோ நிற்கிறான் பார் ஹனுமான். என்னுள்ளும் உன்னுள்ளும் என்றும் வசிக்கும் வாயுபுத்ரனை பார்த்தாயா? அவன் மனம் பூரா பக்தி பரவசத்தோடு  நீயும் நானும் தான் தெரியுமா?''

Dhanye , santhatham pramathma jnathe  ozhi-,Chu onnilum oru  neram aasayaum illayallo.Nirmalan athma jnathinnivan pathramathre,
Nirmmaman nithya brahma charikal mumbanallo.Kalmasham  ivannu yethum illennu  dharichalum,Than mano radhathe  nee nalganam  madiyathe ,Nammude  thathwam ivannu ariyikkenam ippol,Chinmaye, Jaganmaye , sanmaye Maayamaye,
Brahmopadesathinnu  durlabham  pathramivan,Brahma Jnanarthigalil uthamothamanado.

Great one , he does not have any desire for,Anything except  the knowledge of the divine God.He is pure and deserves to be given knowledge about soul, As he has no attachment and is  forever first among Brahmacharis(Bachelor),Please understand that he does not have any stains,And so without hesitating please tell what is in your mind,Oh divine one, Oh one who spreads all over , One who is only goodness ,And one  who is completely  filled with illusion, He is fit to be taught about the knowledge of Brahmam,
For among those who seek that knowledge he is the first.

மஹா தேவி, இந்த ஆஞ்சநேயனுக்கு எதிலும்  விருப்பமில்லை. பகவத் ஸ்மரணம் ஒன்றே தான் அவன் மூச்சு. புனித மான ஆத்மா அவன். ஆத்மஞானம் அறிய பாத்ரமானவன். எதிலும் பற்றில்லாதவன்.  ப்ரம்மச்சாரிகளில்  ஸ்ரேஷ்டன்.  ஒரு குறை, கறை  இல்லாதவன்.  ஆகவே  மாயா தேவி, பூர்ணத்வமாக எங்கும் நிறைந்தவளே ,  உன் மனதில் என்ன நினைக்கிறாய்  சொல்?  இந்த ஆஞ்சநேயனுக்கு ப்ரம்ம ஞானம் உபதேசிக்கலாம். அவன் முற்றிலும் அதை பெற  முதன்மையாக தகுந்தவன்''  என்கிறார் ராமர்.  

Sri Rama devan yevam  arulicheytha neram,  Maruthi thanne  vilichu aruli cheythu devi, “Veeranmaar choodum magudathil nayaka kalle, Sri Rama bhaktha pravara, Kettalum nee,  Sachithanandam, yekam  adhvaitam Para Brahmam, Nischalam Sarvopadhi nirmuktham  sathaa mathram, Nischayichu arinju koodathoru  vasthuvennu, Nischayichaalum  ullil Sri Rama Devane nee,
Nirmalam , niranjanam , nirgunam nirvikaram, Sanmayam santham paramathmanam  sadanandam, Janma nasadhikal illathoru vasthu, para-,Brahmam ee Sri Raman yennu arinju kondalum  nee,Sarva karanam  sarva vyapinam  sarvathmaanam, Sarvagnam  sarveswaram  sarva sakshinam nithyam ,Sarvadham  sarvaadhaaram  sarva devathaa mayam,Nirvikarathma Rama devan yennarinjalum.

When at that time after Sri Rama told  like this, The Goddess called Hanuman and told him thus, “The leading stone of the crown worn by valorous heroes,The greatest among devotees of Rama , please hear what I say, Please decide  within your mind that God  Rama is the,The divine joy , the one and only one , one who does not have a second , the divine Brahmam,The one who does not move, One who is not attached to anything, One who is only essence,And that thing which cannot be known in spite of determination,
You please understand that this  God Rama  is pure , without stains, One without properties , one who is  not having any feelings,
One who does only good , One who is peaceful , One who is the divine soul, one who is forever happy,A thing which does not have any birth or death  and he is the divine Brahmam.Please understand that God Rama  is the cause of all , one who is spread everywhere, one who is the soul of all,One who is everything , One who is the God of all, one who is witness of all, one who is forever,
One who is everything and basis of all  , one who is spread in all gods and a without sensations.

"Oh set the Lord Of the words who and is the of the the soul of the View all beings, Oh set the Divine is the glory of God , victory to you. Oh God who all universe, Oh god of all, oh god of all, oh survaa , oh sankara, oh god who likes people who surrender to you, Oh God of all devas, Oh Lord of all universe, Even if a matter is that which is a great secret, those people who are greater than the greatest, When they see devotion, faith and services, it seems to teach it to their great devotees. And so I have taken the courage to ask your great self, Along with the great expectation and a mind full of devotion, " Now teach me the the principle of God Rama." 

ஸ்ரீ   ராமன் இவ்வாறு சொன்னவுடனே,  மஹாலக்ஷ்மியான  சீதாதேவி உடனே ஹனுமனை அருகே  அழைக்கிறாள்.  ''ஹே  ஹனுமா,  மஹாவீரர்களின் மகுடத்தில் ஜொலிக்கும் மணியே, ஸ்ரீராம பக்தர்களில் ஸ்ரேஷ்டனே,  நான் சொல்வதை கேள். உனக்கு மனதில் ஆனந்தத்தை அளிக்கும் ஸ்ரீ ராமன், ஈடு இணை இல்லாதவன், பரமானந்த ப்ரம்மம், சர்வ காரணன், அசையும் அசையாப்பொருள் அனைத்துமானவன், நன்மையே அளிக்கும் எங்கும் நிறைந்த  பரம்பொருள்,  தேவாதி தேவன், ஆதி அந்தமில்லாதவன்'' அவனை ஜபம் செய் '' என்கிறாள்.  பிறகு   பரமாத்மா, சர்வ லோகநாயகா, பெரிதில் பெரிதும் சிறியதில் சிறியதுமான   உருவமே, அருவமே,  சரணடைந்தவரை ரட்சிக்கும் மகா பிரபு,பக்தவத்சலா,  என் மனம் பக்தியால் நிரம்பிவழிய உங்களை தைரியமாக உங்களைக் வேண்டுகிறேன். எனக்கு  ஸ்ரீ ராம அவதார ரஹஸ்ய  தத்துவத்தை உபதேசியுங்கள்'' என்கிறாள் சீதை. 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...