கங்கா பிரவாஹம் -- நங்கநல்லூர் J K SIVAN
ப்ரம்ம ஞானி அவதூதர் ஸ்ரீ சதாசிவ ப்ரம்மேந்திரா அற்புதமான கிருதிகளை இயற்றியிருக்கிறார். அதில் ஒன்று இது.
tuN^gataraN^ge gaN^ge jaya
tuN^gataraN^ge gaN^ge
dUrIk.rtajanapApasamUhe
pUritakacchapagucchagrAhe
paramahaMsaguru bhaNitacaritre
brahmaviShNushaMkaranutipAtre
என்ன அர்த்தம்?
கங்கா தேவி, உனக்கு நமஸ்காரம் அம்மா, படிப்படியாக நீ ஹிமாச்சலத்திலிருந்து உருண்டு திரண்டு இறங்கி வரும் அழகை எப்படி அம்மா சொல்வேன்?இந்த அகில புவனம் மட்டுமல்ல, ப்ரம்மாண்டத்தையும் உனது நீரால் நனைத்து புனிதமாக்குபவளே, தடங்கல்களை இடித்து பொடிப்பொடியாக்கு பவளே.எண்ணற்ற பாபங்கள் செய்தவர்க ளையும் புண்ணியம் பெற செய்பவளே,அதல பாதாளத்தில் சென்று சகரன் மக்கள் சாம்பலை நனைத்து அவர்கள் மோக்ஷம் பெற செய்தவளே,உன் பெருமை அனைத்தும் எனது குரு பரமஹம்சரிடமிருந்த அரியச் செய்த வளே, உன் மஹிமை அறிந்து ப்ரம்மா விஷ்ணு சிவன் அனைவரும் தொழச்செய்பவளே.
இதை ஸ்ரீ பாலமுரளி கிருஷ்ணா அற்புதமாக பாடி இருப்பதை நானும் பாடி ப் பார்த்தேன்
https://youtu.be/hSDveA_fLPQ
https://youtu.be/hSDveA_fLPQ
No comments:
Post a Comment