Friday, October 19, 2018

ANNAKOODAI 25.11.2018





ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் சேவா நிறுவன அறிவிப்பு:
                                       J.K. SIVAN 
பாகவத புராணம் ஸ்ரீ கிருஷ்ணன் கோகுல மக்களை, பசுக்களை, அவர்களது பொருள்களை, இந்திரனின் கோபத்தால் விளைந்த கடுமையான இடியுடன் கூடிய தொடர்ந்த மழையிலிருந்து காப்பாற்றினார் என்று கூறுகிறது. எப்படி? அனைவரையும் ஒன்று சேர்த்து ஒரு இடத்தில் நிற்கவைத்து கோவர்தன மலையை இடது சுண்டுவிரலால் தூக்கி மழை அந்த பக்கமே வராமல் காப்பாற்றினார். ஏழு எட்டுநாள் தொடர்ந்து பெய்தும் இந்திரனால் கோகுலத்தை சேதப்படுத்த முடியவில்லை. அந்த ஏழெட்டு நாளும் கிருஷ்ணன் கோவர்தன மலையை குடையாகப் பிடித்து இந்திரன் தோல்வியடையச் செய்தார். இந்திரன் தனது கர்வத்தை ஒழித்து கிருஷ்ணன் தாள் வணங்கி விடைபெறுகிறான்.
கோகுல மக்கள் கிருஷ்ணனுக்கு நன்றி கூறும்போது இந்த கோவர்தன மலைக்கு அல்லவோ நீங்கள் நன்றி சொல்லவேண்டும். அது தானே உங்களை காப்பாற்றியது என்கிறார். கோகுல மக்கள் அனைவரும் அந்த நாளை நினைவு கூர்ந்து கோவர்த்தன பூஜா, கிரி யஞா என்று கொண்டாடுகிறார்கள். ஊர் மக்கள் அனைவரும் திரண்டு நிறைய தின்பண்டங்களை தயாரித்து கோவர்தன கிரிக்கு படைக்கிறார்கள். ஸ்ரீ கிருஷ்ணர் தானே கோவர்தன மலையாக உருவெடுத்து அவர்கள் நன்றியோடு, பக்தியோடு அளித்த உணவுப்பண்டங்களை நைவேத்தியமாக ஏற்று மகிழ்கிறார்.
ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் சேவா சங்கம் வருஷாவருஷம் தீபாவளியை ஒட்டி ஒரு வசதியான ஞாயிறு அன்று எல்லோரும் சந்தோஷமாக ஒரு நாள் 108 தின் பண்டங்கள், உணவு வகைகளை ஸ்ரீ கிருஷ்ணனுக்கு அளித்து அதை பிரசாதமாக பங்கேற்க ஏற்பாடு செயது இதுவரை மூன்று வருஷங்களாக ''அன்னக்கூடை'' விழா நடைபெற்றது.
இந்த வருஷம் நவம்பர் 25ம் தேதி ஞாயிறு அன்று மாலை 3மணி முதல் 7.30 மணி வரை நடக்கும் விழா நிகழ்ச்சியில் அன்னக்கூடை இடம் பெறும். 108 ஆராதனைப் பொருள்கள் பட்டியலிட்டு அடியில் கொடுக்கப்பட்டுள்ளது.
யார் யார் என்னென்ன நைவேத்திய பண்டம் அளிக்க விரும்புகிறார்கள் என்று உறுதி செய்யவேண்டும். அவரவர் குடும்பத்தோடு விழாவில் கலந்து கொண்டு விழா முடிவில் அனைவரும் பிரசாதங்களை பெற்று ஸ்ரீ கிருஷ்ணர் அருள் பெற வேண்டுகிறோம்.

25.11.2018 SUNDAY.
இடம்: ரஞ்சனி ஹால், நங்கநல்லூர் 15வது தெரு, சென்னை 600061
நேரம் : மாலை 3 மணி.முதல்- இரவு 7.30 மணி வரை

                                                      நிகழ்ச்சிகள்

1. மாலை 3 மணி முதல் 4 மணி வரை - குழந்தைகளுக்கு வினாடி வினா - மஹா பாரதம் /ஸ்ரீ கிருஷ்ணர் பற்றி 50 கேள்விகள் . ஒவ்வொன்றிற்கும் 3-4 விடைகள் இருந்தும் ஒன்று தான் சரியான விடை. அதை டிக் (tick ) செய்யவேண்டும். முதல் 3 பரிசுகள். மாறும் 3 ஆறுதல் பரிசுகள். 10 வயது முதல் குழந்தைகள் கலந்துகொள்ளலாம். கட்டணம் ஏதும் இல்லை.

2 மாலை 4 மணி முதல் 5மணி வரை - மஹா பெரியவரின் பக்தர்கள் அனுபவம் பற்றிய ''பேசும் தெய்வம்'' இரண்டாம் பாகம் புத்தக வெளியீடு. தொகுத்து எழுதியவர் ஸ்ரீ ஜே.கே. சிவன். புத்தகத்தை வெளியிடுபவர் விழாத் தலைவர் மதுராந்தகம் திருமால் கவி செல்வர் உ.வே. ஸ்ரீ S. ரகுவீர பட்டாச்சாரியார்.

3. மாலை 5மணி முதல் 6மணி வரை - நங்கநல்லூர் அபிநயாலயா நாட்டிய பள்ளி மாணவிகள் சிறப்பு நிகழ்ச்சி. நிகழ்ச்சி தொகுத்து அளிப்பவர் நாட்டியப்பள்ளி நடத்துனர் திருமதி காயத்ரி ஜம்புநாதன்.

4..மாலை 6 மணி முதல் 7 வரை - போட்டி பரிசுகள் முடிவு அறிவிப்பு பரிசு வழங்குதல். விழாத்தலைவர் கோவர்தன பூஜை, அன்னக்கூடை விளக்க பேச்சு. கோவர்தன ஸ்ரீ கிருஷ்ணன் பூஜை, 108 பிரசாதங்கள் காணிக்கை

5. 7.30 மணி முதல் 7.50 வரை அன்னக்கூடை பக்ஷண பிரசாத விநியோகம்

6. 8.00மணி நன்றியறிவிப்பு

கிட்டத்தட்ட 150 பேர் கலந்து கொள்வார்கள் என்று திட்டமிட்டு பகிர்ந்து அளிக்க எந்த அளவு தேவை என்று கீழே ஜாபிதா கொடுத்துள்ளோம். யாரால் எந்த உணவுப் பண்டம் தயாரித்து, (வாங்கியோ) கொண்டுவர முடியும் என்று உடனே தெரிவித்தால் மீதி பண்டங்களை பற்றி தீர்மானிக்க உதவும். வெங்காயம் பூண்டு போன்ற லாஹிரி வஸ்துக்கள் சேர்க்கவேண்டாம்.
அனைத்து நைவேத்திய பண்டங்களும் மேற்சொன்ன இடத்துக்கு மாலை 4 மணிக்குள் கொண்டு சேர்க்க வேண்டும். ஒருவரே ஒன்றுக்கு மேற்பட்ட பல பண்டங்களுக்கும் பொறுப்பேற்றுக் கொள்ளலாம். அனைவரும் பங்கேற்க வேண்டுகிறோம்.
நங்கநல்லூர் மற்றும் இதர இடங்களிலிருந்தும் அனைவரும் கலந்து கொள்ளலாம்.
தகவலுக்கு: மேற்கண்ட நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள அணுகவும்: ஜே.கே. சிவன் 9840279080

SREE KRISHNARPANAM SEVA SOCIETY - 25.11.2018 ANNAKKOODAI OFFERING LIST /QTY
S.K.S.S.-12.22017 ANNAKKOODAI OFFERING LIST /QTY SPONSOR NAME MOB NOS
PLEASE ENSURE YOU CONFIRM YOUR OFFERINGS AND BRING IT AT 2 PM ON 25.11.18 TO THE VENUE
S.NO. OFFERING ITEM Quantity SPONSOR NAME mob no.
1 FRUITS BANANA POOVAN 12 NOS
2 BANANA GREEN 12 NOS
3 BANANA MALAIVAZHAI 12 NOS.
4 BANANA ELAIKKI 12 NOS.
5 BANANA SEVVAZHAI 12 NOS.
6 BANANA KARPOORA VAZHAI 12 NOS
7 BANANA RASTHALI 12 NOS
8 APPLE 12 NOS
9 ORANGES 12 NOS
10 SAATHUKUDI 12 NOS
11 PALA PAZHAM 50 SULAI
12 MAADHULAI 12 NOS
13 NAVAL PAZHAM BLUE 50 PCS
14 DATES 1 KG
15 GRAPES GREEN 1 KG
16 GRAPES BLUE 1 KG
17 GRAPES PANNER 1 KG
18 PAPAYA 1 NO
19 GOYYA GUAVAH 50 PCS
20 SAPOTA 50 PCS
21 BERIKKAA 1 DOZ
22 PINE APPLE SLICES 20 PCS
23 MANGO RAW 10 NOS
24 MANGO RIPE 5 NOS
25 SWEETS BADUSHA 20 PCS
26 APPAM 20 PCS
27 MYSORE PAK 20 PCS
28 RAVA KESARI 1.5 KG
29 JANGIRI 20 PCS
30 JILEBI 20 PCS
31 SWEET BOONDHI 1 KG
32 SON PAPDI 1 KG
33 MILK KOAH 1 KG
34 GROUND NUT BURPHY 100 PCS
35 KAAJU KATLI 1 KG
36 RAVA LADDU 25 PCS
37 LIQUID PAYASAM: MILK PAYASAM 2 LITR
38 SEMIYA PAYASAM 2 LITR
39 AVAL PAYASAM 1 LTR
40 KADALAI PARUPPU PAYASAM 1 LTR
41 COW MILK WITH CARDAMOM 1 LTR
42 DRY FRUITS BHADHAM 1 KG
43 ACROOT 1KG
44 PISTHA 1 KG
45 CASHEW NUT 500 G
46 GROUND NUT ROASTED 500 GRM
47 RASINS DRY GRAPES 500 GRM
48 DATES 1 KG
49 SUNDAL VARITETIES - PATTAANI 1 KG
50 KADALAI PARUPPU SUNDAL 1 KG
51 PAITHAMPARUPPU SUNDAL 1 KG
52 PAITHAMPARUPPU SUNDAL 1 KG
53 MOCHCHAI SUNDAL 1 KG
54 KOTHTHU KADALAI SUNDAL 1 KG
55 VELLAI KONDAI KADALAI SUNDAL 1 KG
56 PAYARU SUNDAL 1 KG
57 RICE VARIETIES - PLAIN RICE 1 KG
58 LEMON RICE 1.5 KG
59 COCONUT RICE 1.5 KG
60 ELLU RICE 1.5 KG
61 CURD RICE 2 KG
62 KALKANDU RICE 1 KG
63 PULIYODHARAI 2 KG
64 VEN PONGAL 2 KG
65 SARKARAI PONGAL 1.5 KG
66 IDDLY 50 NOS
67 MEDHU VADAI WITHOUT ONION 75 NOS
68 MAANGAI THOKKU WITHOUT GARLIC 1 BOTTLE
69 LEMON PICKELS WITHOUT GARLIC 1 BOTTLE
70 PAPADS 75 PCS
71 POTATO CHIPS 2 KGS
72 BANANA CHIPS 1 KG
73 SNACKS - MIXTURE 1 KG
74 OMAPODI 1 KG
75 NADA 500 gr
76 KARA SEV 500 GR
77 KARABOONDHI 1 KG
78 MURUKKU 25 PCS
79 THATTAI 25 PCS
80 THEN KUZHAL 25 PCS
81 SIDE DISH - AVIYAL 2 LTR
82 FRUIT PACHDI 1 LTR
83 THAYIR PACHADI 1 LTR
84 MOR KUZHAMBU 1 LTR
85 VEGETABLE KOOTTU 1 LTR
86 POOJA OFFERINGS - BUTTER 500 G
87 POOJA ITEMS - COCONUT 5 NOS
88 BETEL LEAVES 1 KAVULI
89 BETEL NUT 100 GR
90 SANDHANAM PASTE 100 GR
91 SAMBRANI 100 GR
92 OODHU PATHTHI 1PKT
93 INCENSE STICK 1 PCKT
94 FLOWERS - ROSE 2 MUZHAM
95 JASMINE 2 MUZHAM
96 SAAMANDHI 2 MUZHAM
97 THULASI LEAVES 1 KATTU
98 KADHAMBAM 2 MUZHAM
99 NAATU SARKARAI 500 GR
100 PANAI VELLAM 500 G
101 CAMPHOR 1 PKT
102 KUMKUM 1 PKT
103 MANJAL I PKT
104 SUKKU VELLAM 100 GRM
105 AVAL PORI 500 GRM
106 ARISI PORI 500 GRM
107 POTTUKADALAI 500GR
108 ROSE WATER PANNEER 1 BOTTE
109 SEMBARUTHTHI FLOWER 10 PCS
110 UDHIRI PUSHPAM 2 PKTS
விவரங்களுக்கும் மற்றும் காணிக்கை பொறுப்பேற்கும் விஷயமாக அணுக: ஜே.கே. சிவன் 9840279080

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...