குந்தியின் பிரார்த்தனை J.K. SIVAN
8 நீயின்றி வேறில்லை கண்ணா
janmai÷varya÷ruta÷ rãbhiredhamànamadaþ pumàn |
naivàrhatyabhidhàtuü vai tvàmaki¤canagocaram || 7 ||
''ஆஹா கிருஷ்ணா, என்னே உன் கருணை. பரம ஏழை குசேலன், நூறுமுறை தவறிழைத்த சிசுபாலன், போன்றோருக்கும் அருள்பாலித்த என் தெய்வமே, உயர்குல மமதை கொண்ட ஜராசந்தன், கோடானுகோடி எண்ணற்ற செல்வம் நிறைந்த துரியோதனர்களுக்கு, கர்வம் நிறைந்த சகுனிகளுக்கு உன்னை அறிந்து பயன்பெற தெரியவில்லையே. நீ அவர்களுக்கு எட்டாத கிட்டப்பா அல்லவா ? வெறும் கல்வி பாண்டித்யம் மட்டும் இருந்து என்ன பயன். வெறும் ஏட்டுச்சுரைக்காய்.''
namo.aki¤canavittàya nivçttaguõavçttaye |
àtmàràmàya ÷àntàya kaivalyapataye namaþ || 8 ||
''தீனர்களுக்கு தானாகவே நேரே சென்று அருள் புரிந்து பாவம் தீர்த்து மோக்ஷம் தரும் தீன பந்து, என் கிருஷ்ணா, உன்னை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். நீயே ஏழைகள் எங்களது பெரும் செல்வம்.''
manye tvàü kàlamã÷ànamanàdinidhanaü vibhum |
samaü carantaü sarvatra bhåtànàü yanmithaþ kaliþ || 9 ||
''அழகிய நீல வண்ணா, நீ ஆதி அந்தமில்லாத அருட்பெருஞ்சோதி. காலகாலன். சர்வ வியாபி. ஓயாமல் ஒழியாமல் உதவும் ஏழை பங்காளன் அல்லவா நீ?''.
श्रीकृष्ण कृष्णसख वृष्ण्यृषभावनिध्रुग्राजन्यवं शदहनानपवर्गवीर्य ।
गोविन्द गोद्विजसुरार्तिहरावतार योगेश्वराखिलगुरो भगवन्नमस्ते ॥२८॥ 8.43
śrī-kṛṣṇa kṛṣṇa-sakha vṛṣṇy-ṛṣabhāvani-dhrug-
rājanya-vaṁśa-dahanānapavarga- vīrya
govinda go-dvija-surārti-harāvatāra
yogeśvarākhila-guro bhagavan namas te
''ஆகவே கிருஷ்ணா, என் மகன் அர்ஜுனனின் ஆருயிர்த்தோழா , விருஷ்ணி குல தோன்றலே, துஷ்ட வம்சங்களை அழிப்பவன், அளவற்ற பலம் கொண்டவனே, பசுக்களை காப்பவனே, மஹா யோகீஸ்வரா, சத்ய தர்ம சம்ரக்ஷக மஹாராஜனே, உனக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள்.''
janmai÷varya÷ruta÷
naivàrhatyabhidhàtuü vai tvàmaki¤canagocaram || 7 ||
''ஆஹா கிருஷ்ணா, என்னே உன் கருணை. பரம ஏழை குசேலன், நூறுமுறை தவறிழைத்த சிசுபாலன், போன்றோருக்கும் அருள்பாலித்த என் தெய்வமே, உயர்குல மமதை கொண்ட ஜராசந்தன், கோடானுகோடி எண்ணற்ற செல்வம் நிறைந்த துரியோதனர்களுக்கு, கர்வம் நிறைந்த சகுனிகளுக்கு உன்னை அறிந்து பயன்பெற தெரியவில்லையே. நீ அவர்களுக்கு எட்டாத கிட்டப்பா அல்லவா ? வெறும் கல்வி பாண்டித்யம் மட்டும் இருந்து என்ன பயன். வெறும் ஏட்டுச்சுரைக்காய்.''
namo.aki¤canavittàya nivçttaguõavçttaye |
àtmàràmàya ÷àntàya kaivalyapataye namaþ || 8 ||
''தீனர்களுக்கு தானாகவே நேரே சென்று அருள் புரிந்து பாவம் தீர்த்து மோக்ஷம் தரும் தீன பந்து, என் கிருஷ்ணா, உன்னை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். நீயே ஏழைகள் எங்களது பெரும் செல்வம்.''
manye tvàü kàlamã÷ànamanàdinidhanaü vibhum |
samaü carantaü sarvatra bhåtànàü yanmithaþ kaliþ || 9 ||
''அழகிய நீல வண்ணா, நீ ஆதி அந்தமில்லாத அருட்பெருஞ்சோதி. காலகாலன். சர்வ வியாபி. ஓயாமல் ஒழியாமல் உதவும் ஏழை பங்காளன் அல்லவா நீ?''.
श्रीकृष्ण कृष्णसख वृष्ण्यृषभावनिध्रुग्राजन्यवं
गोविन्द गोद्विजसुरार्तिहरावतार योगेश्वराखिलगुरो भगवन्नमस्ते ॥२८॥ 8.43
śrī-kṛṣṇa kṛṣṇa-sakha vṛṣṇy-ṛṣabhāvani-dhrug-
rājanya-vaṁśa-dahanānapavarga-
govinda go-dvija-surārti-harāvatāra
yogeśvarākhila-guro bhagavan namas te
''ஆகவே கிருஷ்ணா, என் மகன் அர்ஜுனனின் ஆருயிர்த்தோழா , விருஷ்ணி குல தோன்றலே, துஷ்ட வம்சங்களை அழிப்பவன், அளவற்ற பலம் கொண்டவனே, பசுக்களை காப்பவனே, மஹா யோகீஸ்வரா, சத்ய தர்ம சம்ரக்ஷக மஹாராஜனே, உனக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள்.''
No comments:
Post a Comment