ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் J K SIVAN
ஆயிர நாமன் : (249-264)
249. விஸிஷ்டா: ஜாக்ராத், ஸ்வப்னா, சுஷுப்தி ஆகிய மனிதனின் மூன்று நிலையை தாண்டிய எதுவோ அது. பஞ்ச கோசத்திற்கு அப்பால் உள்ளது. அறியவொண்ணாதது.

250. சிஷ்டக்ரித்: பரிபாலிப்பவன். துஷ்டர்களை அழித்து சிஷ்டர்களை பாதுகாப்பவன்.
251. சுசி: பரிசுத்தன். மாயையால் பாதிக்கப் படாதவன். துரீயன். நித்ய பரிசுத்தன் .

252. ஸித்தார்த்த : தர்ம, அர்த்த, காம, மோக்ஷம் இந்த நான்கும் மனிதனை அடையாளம் காட்டும் செயல்கள் எண்ணங்கள் . இவை அனைத்தும் அருள்பவன், சங்கல்பிப்பவன்.,
253. ஸித்த சங்கல்ப: நினைத்த மாத்திரம் பெறுபவன். உபநிஷத்துக்கள் மகா விஷ்ணுவை ''சத்ய சங்கல்பவான்'' என்று கூறுகின்றன.
254 ஸித்திதா: கர்மா பல தாதா. தக்க கர்ம பலனை அளிப்பவன்.
255. ஸித்தி சாதனா: தன்னை நாடுபவனுக்கு நாடும், தேடும் சக்தியை அளிப்பவன். ''ஸித்தி'' என்றால் அடைதல்.
28.வ்ருஷாஹீ வ்ருஷபோ விஷ்ணுர் வ்ருஷபர்வா வ்ருஷோதர: |
வர்த்தநோ வர்த்தமாநஸ்ச விவிக்தஸ் ஸுருதி ஸாகர: |
256. வ்ருஷாஹி: தர்மவான் . சகல காரியங்களுக்கும் பலனை அளிப்பவன். கர்ம பலனின் முடிவை அளிப்பவன்.
257. வ்ரிஷபா: நாராயணன் அவரவர் விரும்பும் பலனை அளிப்பவர். தர்மம், நியாயம், நேர்மை, நீதி, சாந்தி, தனம் ,தான்யம் எது கேட்கிறோமோ அது.
258. விஷ்ணு: சர்வம் விஷ்ணு மயம் எங்கும் எதிலும் நிறைந்தவர். ''அர்ஜுனா, நான் தானடா இந்த பிரபஞ்சமே. அதால் தான் எனக்கு விஷ்ணு என்று பெயர்' - கிருஷ்ணன் கீதையில்.
259. வ்ரிஷபர்வா: விஷ்ணு தான் நம்மை மோக்ஷபாதையில் ஏற்றிச் செல்லும் ஏணிப்படி. பர்வம் என்றால் மலை என்றும் பொருள். எனவே மலையுச்சி, மோக்ஷத்துக்கு கொண்டு சேர்ப்பவர்.
260. வ்ருஷோதரா: மழையாக பொழிவது. வர்ஷிப்பது. உதரம்: வயிறு, நாபி: அங்கு தான் பிரபஞ்சமே உதித்தது. பிரளய கால வெள்ளத்தில் மீண்டும் ஜீவராசி உண்டானது விஷ்ணுவின் நாபியில். ஏன் உலகில் நாம் தாயின் வயிற்றிலிருந்து தானே உதித்தவர்கள்!!ll எல்லா உயிரினமும் அப்படித்தானே.
261. வர்தனா: பராமரிப்பவர். தாய் போல் காப்பவர்.
262. வர்த்தமானா : ஸ்ரீ மஹா விஷ்ணு சங்கல்ப மாத்திரத்தில் லோக சம்ரக்ஷணத்துக்காக எந்த உருவையும் எந்த அளவிலுமாக தன்னை வியாபித்துக் கொள்ளும் சக்தி உடையவர். எங்கும் எதுவாகவும் எப்போதும் நிறைந்தவர்.
263. விவிக்தா : தனித்திருப்பவர். எதனோடும் ஒட்டாதவர். இருட்டில் கயிறு பாம்பாக தோன்றினாலும் கயிறு தான் உண்மை என்று காட்டுகிற மாயாஸ்வரூபியாக தோன்றினாலும் உண்மையில் ஸ்வரூபமே அற்றவர் ''அர்ஜுனா அவைகள் எல்லாமே என்னில் இருந்தாலும் நான் அவற்றில் இல்லையடா'' - கிருஷ்ணன் கீதையில்.
264. ஸ்ருதி சாகரா : சகல நதிகளும் சங்கமிக்கும் சாகரம், கடல். விஷ்ணு. எந்த சாஸ்த்ர ஞானமும் கடைசியில் இது ஒன்றே என காட்டப்படும் விஷ்ணு. -

No comments:
Post a Comment