இன்று பதினெட்டாம் பெருக்கு எனும் ஆடிப்பெருக்கு பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. வடக்கே எப்படி கங்கை முக்கியமோ அந்த அளவு தென்னிந்தியாவில் காவேரி நமக்கு ஜீவாதாரமான நதி. தஞ்சை ஜில்லா டெல்டா தான் நமது நெற்களஞ்சியம். காவிரியின் பங்கு நமக்கு பசி தீர்ப்பதில் மிகப் பெரியது. வெகு ஆவலாக விவசாயிகள் பயிர்த் தொழிலாளர்கள், பொது மக்கள் மேற்கு தொடர்ச்சி மலையில் தென் மேற்கு பருவகாற்றின் விளைவாக பெருகும் மழை நீர் ப்ரவாஹமாகி ஓடி காவிரியை நிரம்பச்செயது அணைக்கட்டுகள் திறந்தோ திறக்காமலோ உபரி நீர் ஆடி மாதம் தமிழகத்தை அடைவது ஒரு அற்புதமான நாள் அல்லவா? அதைப்பற்றிய ஒரு சிறு வீடியோ இணைக்கப் பட்டுள்ளது.
PLEASE LEAVE YOUR COMMENTS AT THE COMMENTS COLUMN IN ;;THE HINDU TAMIL THISAI - CHANNEL ANANDHAJODHI'' WHICH HAD RELEASEDTHIS VIDEO.
https://youtu.be/Qcef0Lt_-08
No comments:
Post a Comment