ரபீந்திரநாத் தாகூர் -- ஜே.கே சிவன்
கீதாஞ்சலி
''எனக்கு நீ வேண்டும், நீ மட்டுமே வேண்டும் ''
கீதாஞ்சலி
''எனக்கு நீ வேண்டும், நீ மட்டுமே வேண்டும் ''
கிருஷ்ணா, இதை கிளிப்பிள்ளை மாதிரி என் இதயம் திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே இருக்கட்டும். என் மனதில் அலை அலையாக எத்தனையோ எண்ணங்கள்,என்னை திசை திருப்புகின்றன. நாள் முழுதும், இரவும் பகலுமாக இதே அவஸ்தை எனக்கு. அவை அத்தனையுமே பொய்யானவை, விஷயம் ஒன்றுமில்லாதவை. பிரயோஜனம் அற்றவை. காரிருள் மெல்ல மெல்ல சகலத்தையும் மூடுகிறது. என் வெளிச்சம் தேவை என்ற கோரிக்கையும் அதில் மறைகிறது. இருந்து என் ஆழ் மனதில் நான் அழுது கொண்டே கேட்கும் குரல் என்ன சொல்லி அழுகிறது தெரியுமா? '' எனக்கு நீ வேண்டும், நீமட்டுமே வேண்டும்''
புயல் அடித்து ஓயட்டும். அமைதியை பலமாக தாக்கட்டும் அப்படியும் நான் விடாப்பிடியாக உன் அன்பை எதிர்நோக்கி எதிர்ப்பேன். கத்துவேன் ''கிருஷ்ணா நீ எனக்கு வேண்டும், நீ மட்டுமே வேண்டும் ''
இதை ராபித்ரநாத் தாகூர் எப்படி எழுதுகிறார் என்று படியுங்கள்:
That I want thee, only thee---let my heart repeat without end. All desires that distract me, day and night, are false and empty to the core.
As the night keeps hidden in its gloom the petition for light, even thus in the depth of my unconsciousness rings the cry---`I want thee, only thee'.
As the storm still seeks its end in peace when it strikes against peace with all its might, even thus my rebellion strikes against thy love and still its cry is---`I want thee, only thee'.
என் இதயம் கல்லாக உறைந்து போய்விட்டது, பாளம் பாளமாக விரிசல். நீ வா உன் கருணை மழையை பொழி. என் இதயத்தை ஈரமாக்கு.

கருணை, தயை என் வாழ்வில் காணாமல் போகிறது. வா அற்புதமாக உன் அன்பான கீதத்தை பாடு. அது மீண்டும் துளிர்க்கட்டும்.
ஒன்றன்பின் ஒன்றாக பல காரியங்கள் அவசரங்கள் என்னை பலத்த பேரிரைச்சலோடு என்னை நாலா பக்கத்திலிருந்தும் இழுக்கட்டும். அதனால் என்ன. நீ வா கண்ணா, பேசாதவனே , வா, அமைதியாக, நிதானமாக என்னை நோக்கி வா எனக்கு மன அமைதி கொடு. அதில் நீ இரு.
என் இதயத்தை பார்த்தாயா பிச்சைக்காரன் களைத்து பசியோடு ஒரு மூலையில் முடங்கி கிடக்கிறது. படார் என்று கதவைத்திற. என் ராஜா, ராஜ கம்பீரத்தோடு வா. மனதை ஆசைகள் இருளடிக்கட்டும், தூசி படரட்டும், மயக்கம் கலக்கம் நேரட்டுமே. என் புனித மன்னா, நீ ஒளியோடு வா, உன் அன்பு கருணை ஒளி வீசட்டும், உன் அன்பு காரருண்யம் இடிபோல் மனதை தாக்கி தேவையற்றவைகளை அகற்றட்டும்.
ரபீந்திரநாத் தாகூரின் கற்பனைத்திறமை அபாரம். அதற்கேற்ப அவரது எழுத்துக்கள் சக்திவாய்ந்தவை. இல்லாவிட்டால் உலகம் வியந்து நோபல் பரிசு கொடுக்குமா?
When the heart is hard and parched up, come upon me with a shower of mercy.
When grace is lost from life, come with a burst of song.
When tumultuous work raises its din on all sides shutting me out from beyond, come to me, my lord of silence, with thy peace and rest.
When my beggarly heart sits crouched, shut up in a corner, break open the door, my king, and come with the ceremony of a king.
When desire blinds the mind with delusion and dust, O thou holy one, thou wakeful, come with thy light and thy thunder.
______________________

No comments:
Post a Comment