ராஜா பர்த்ருஹரியின் நீதி சதகம்:
prāṇāghātānnivṛttiḥ paradhanaharaṇe saṃyamaḥ satyavākyaṃ
kāle śaktyā pradānaṃ yuvatijanakathāmūkabhāvaḥ pareṣām |
tṛṣṇāsroto vibhaṅgo guruṣu ca vinayaḥ sarvabhūtānukampā
sāmānyaḥ sarvaśāstreṣvanupahatavidhiḥ śreyasām eṣa panthāḥ || 1.26 ||
ப்ராணாகாதான்னிவ்றுத்திஃ பரதனஹரணே ஸம்யமஃ ஸத்யவாக்யம்
காலே ஶக்த்யா ப்ரதானம் யுவதிஜனகதாமூகபாவஃ பரேஷாம் |
த்றுஷ்ணாஸ்ரோதோ விபங்கோ குருஷு ச வினயஃ ஸர்வபூதானுகம்பா
ஸாமான்யஃ ஸர்வஶாஸ்த்ரேஷ்வனுபஹதவிதிஃ ஶ்ரேயஸாம் ஏஷ பன்தாஃ || 1.26 ||
विपद्युच्चैः स्थेयं पदम् अनुविधेयं च महतां
सतां केनोद्दिष्टं विषमम् असिधाराव्रतम् इदम् ॥ 1.28 ॥
क्षुत्क्षामोஉपि जराकृशोஉपि शिथिलप्राणोஉपि कष्टां दशाम्
आपन्नोஉपि विपन्नदीधितिरिति प्राणेषु नश्यत्स्वपि ।
मत्तेभेन्द्रविभिन्नकुम्भपिशि तग्रासैकबद्धस्पृहः
किं जीर्णं तृणम् अत्ति मानमहताम् अग्रेसरः केसरी ॥ 1.29 ॥
लाङ्गूलचालनम् अधश्चरणावपातं
भूमौ निपत्य वदनोदरदर्शनं च ।
श्वा पिण्डदस्य कुरुते गजपुङ्गवस्तु
धीरं विलोकयति चाटुशतैश्च भुङ्क्ते ॥ 1.31 ॥
சுபாஷிதம் - 7
प्राणाघातान्निवृत्तिः परधनहरणे संयमः सत्यवाक्यं
काले शक्त्या प्रदानं युवतिजनकथामूकभावः परेषाम् ।
तृष्णास्रोतो विभङ्गो गुरुषु च विनयः सर्वभूतानुकम्पा
सामान्यः सर्वशास्त्रेष्वनुपहतविधिः श्रेयसाम् एष पन्थाः ॥ 1.26 ॥
काले शक्त्या प्रदानं युवतिजनकथामूकभावः परेषाम् ।
तृष्णास्रोतो विभङ्गो गुरुषु च विनयः सर्वभूतानुकम्पा
सामान्यः सर्वशास्त्रेष्वनुपहतविधिः श्रेयसाम् एष पन्थाः ॥ 1.26 ॥
prāṇāghātānnivṛttiḥ paradhanaharaṇe saṃyamaḥ satyavākyaṃ
kāle śaktyā pradānaṃ yuvatijanakathāmūkabhāvaḥ pareṣām |
tṛṣṇāsroto vibhaṅgo guruṣu ca vinayaḥ sarvabhūtānukampā
sāmānyaḥ sarvaśāstreṣvanupahatavidhiḥ śreyasām eṣa panthāḥ || 1.26 ||
ப்ராணாகாதான்னிவ்றுத்திஃ பரதனஹரணே ஸம்யமஃ ஸத்யவாக்யம்
காலே ஶக்த்யா ப்ரதானம் யுவதிஜனகதாமூகபாவஃ பரேஷாம் |
த்றுஷ்ணாஸ்ரோதோ விபங்கோ குருஷு ச வினயஃ ஸர்வபூதானுகம்பா
ஸாமான்யஃ ஸர்வஶாஸ்த்ரேஷ்வனுபஹதவிதிஃ ஶ்ரேயஸாம் ஏஷ பன்தாஃ || 1.26 ||
சாஸ்திரங்கள் என்ன சொல்கிறது?
பிறர் சொத்துக்கு அலையாதே. உண்மையை மட்டுமே பேசு. முடிந்த தான தர்மம்
செய், பிறர் மனை தேடாதே. பேராசை வேண்டாம். சத்சங்கம் நாடு, பிற உயிர்கள்
மேல் இரக்கம், தயை காட்டு. சாஸ்திரங்களை மீறாமல் இதையெல்லாம் கடைபிடித்தால்
கிடைப்பதே மிகச் சிறந்த சுகம்.இன்பம். சந்தோஷம். முடியுமா நம்மால்?
முடிந்ததை செய்வோம், முடியாததை முடியவைக்க முயற்சிப்போம்...
प्रारभ्यते न खलु विघ्नभयेन नीचैः
प्रारभ्य विघ्नविहता विरमन्ति मध्याः ।
विघ्नैः पुनः पुनरपि प्रतिहन्यमानाः
प्रारब्धम् उत्तमजना न परित्यजन्ति ॥ 1.27 ॥
प्रारभ्य विघ्नविहता विरमन्ति मध्याः ।
विघ्नैः पुनः पुनरपि प्रतिहन्यमानाः
प्रारब्धम् उत्तमजना न परित्यजन्ति ॥ 1.27 ॥
prārabhyate na khalu vighnabhayena nīcaiḥ
prārabhya vighnavihatā viramanti madhyāḥ |
vighnaiḥ punaḥ punarapi pratihanyamānāḥ
prārabdham uttamajanā na parityajanti || 1.27 ||
prārabhya vighnavihatā viramanti madhyāḥ |
vighnaiḥ punaḥ punarapi pratihanyamānāḥ
prārabdham uttamajanā na parityajanti || 1.27 ||
ப்ராரப்யதே ன கலு விக்னபயேன னீசைஃ
ப்ராரப்ய விக்னவிஹதா விரமன்தி மத்யாஃ |
விக்னைஃ புனஃ புனரபி ப்ரதிஹன்யமானாஃ
ப்ராரப்தம் உத்தமஜனா ன பரித்யஜன்தி || 1.27 ||
ப்ராரப்ய விக்னவிஹதா விரமன்தி மத்யாஃ |
விக்னைஃ புனஃ புனரபி ப்ரதிஹன்யமானாஃ
ப்ராரப்தம் உத்தமஜனா ன பரித்யஜன்தி || 1.27 ||
மனித ஸ்வபாவத்தை நன்றாக புரிந்து வைத்திருக்கிறார் ராஜா பர்த்ருஹரி. தாழ்ந்த குறுகிய புத்தி கொண்டவன் என்ன செய்கிறான்? ஞானத்தை
தேட, அடைய துளியும் அவன் முயல்வதில்லை. அதெல்லாம் நம்மாலே
முடியாதுப்பா. ரொம்ப கஷ்டம் சாமி. ஆளை விடு'' என்ற எண்ணம் மேலெழுந்தால்
எப்படி முன்னேற முடியும்? அப்படி முயன்றாலும் சிறிதளவு அதற்கு தடைகளை
வழியில் சந்திக்க நேரிட்டாலும் மேற்கொண்டு அதில் முயற்சி செய்வதை
நிறுத்திவிடுகிறான். தடங்கல் வரத்தான் வரும். அதை எதிர்கொள்ள வேண்டும்.
தைரியமாக முன் வைத்த காலை பின்வாங்காமல் முயற்சி செய்ய வேண்டும். அப்போது
தான் வெற்றி பாதிவழி நம்மை தேடி வரும். புத்திசாலி தொடர்ந்து பாடு பட்டு
முன்னேறி வெற்றி பெறுகிறான்
असन्तो नाभ्यर्थ्याः सुहृदपि न याच्यः कृशधनः
प्रिया न्याय्या वृत्तिर्मलिनम् असुभङ्गेஉप्यसुकरम् ।विपद्युच्चैः स्थेयं पदम् अनुविधेयं च महतां
सतां केनोद्दिष्टं विषमम् असिधाराव्रतम् इदम् ॥ 1.28 ॥
asanto nābhyarthyāḥ suhṛdapi na yācyaḥ kṛśadhanaḥ
priyā nyāyyā vṛttirmalinam asubhaṅgeஉpyasukaram |
vipadyuccaiḥ stheyaṃ padam anuvidheyaṃ ca mahatāṃ
satāṃ kenoddiṣṭaṃ viṣamam asidhārāvratam idam || 1.28 ||
priyā nyāyyā vṛttirmalinam asubhaṅgeஉpyasukaram |
vipadyuccaiḥ stheyaṃ padam anuvidheyaṃ ca mahatāṃ
satāṃ kenoddiṣṭaṃ viṣamam asidhārāvratam idam || 1.28 ||
அஸன்தோ னாப்யர்த்யாஃ ஸுஹ்றுதபி ன யாச்யஃ க்றுஶதனஃ
ப்ரியா ன்யாய்யா வ்றுத்திர்மலினம் அஸுபங்கேஉப்யஸுகரம் |
விபத்யுச்சைஃ ஸ்தேயம் பதம் அனுவிதேயம் ச மஹதாம்
ஸதாம் கேனோத்திஷ்டம் விஷமம் அஸிதாராவ்ரதம் இதம் || 1.28 |
ப்ரியா ன்யாய்யா வ்றுத்திர்மலினம் அஸுபங்கேஉப்யஸுகரம் |
விபத்யுச்சைஃ ஸ்தேயம் பதம் அனுவிதேயம் ச மஹதாம்
ஸதாம் கேனோத்திஷ்டம் விஷமம் அஸிதாராவ்ரதம் இதம் || 1.28 |
விடாப்பிடி என்றால் என்ன தெரியுமா? மரணமே எதிர் வந்தாலும் நேர்வழி, சத்ய மார்கத்தை கை
விடாமல் தொடர்வது. தீயவற்றை அறவே நீக்குவது. கெட்டவன் சகவாசம் கூடாது. நண்பனாக இருந்தாலும் பரம தரித்ரனிடம் தானமோ ,யாசகமோ, பெறக்கூடாது. எந்த நிலையிலும் ஸ்திரமாக இருக்கவேண்டும். கூரான கத்திமுனையில் நிற்பது போல் கடினமாக இருப்பினும் வைராக்கியமாக கற்றோர் அறிஞர், சான்றோர்களின் அறிவுரையின் படி நடப்பது என்பது அவசியம்.
விடாமல் தொடர்வது. தீயவற்றை அறவே நீக்குவது. கெட்டவன் சகவாசம் கூடாது. நண்பனாக இருந்தாலும் பரம தரித்ரனிடம் தானமோ ,யாசகமோ, பெறக்கூடாது. எந்த நிலையிலும் ஸ்திரமாக இருக்கவேண்டும். கூரான கத்திமுனையில் நிற்பது போல் கடினமாக இருப்பினும் வைராக்கியமாக கற்றோர் அறிஞர், சான்றோர்களின் அறிவுரையின் படி நடப்பது என்பது அவசியம்.
आपन्नोஉपि विपन्नदीधितिरिति प्राणेषु नश्यत्स्वपि ।
मत्तेभेन्द्रविभिन्नकुम्भपिशि
किं जीर्णं तृणम् अत्ति मानमहताम् अग्रेसरः केसरी ॥ 1.29 ॥
kṣutkṣāmoஉpi jarākṛśoஉpi śithilaprāṇoஉpi kaṣṭāṃ daśām
āpannoஉpi vipannadīdhitiriti prāṇeṣu naśyatsvapi |
mattebhendravibhinnakumbhapiśi tagrāsaikabaddhaspṛhaḥ
kiṃ jīrṇaṃ tṛṇam atti mānamahatām agresaraḥ kesarī || 1.29 ||
āpannoஉpi vipannadīdhitiriti prāṇeṣu naśyatsvapi |
mattebhendravibhinnakumbhapiśi
kiṃ jīrṇaṃ tṛṇam atti mānamahatām agresaraḥ kesarī || 1.29 ||
க்ஷுத்க் ஷாமோ உபி ஜெராக்ருஸோ உபி சிதிலப்ரணோ உபி கஷ்டாம் தஸாம்
ஆபன்னோ உபி விபந்நதி திதிரிதி ப்ராணேஷு நஸ்யத்ஸ்வபி
மத்தேப் ரேந்த்ர பின்னவிகும்பா பிசிதாக்ராசைக பத்தஸ் ப்ரஹா
கிம் ஜீரணம் த்ருணம் அத்தி மானமஹதாம் அக்ரேஸர ; கேசரி:
பசித்தாலும் புலி புல்லைத் திங்காது என் று நாம் சொல்வதை தான் பர்த்ருஹரி அழகாக சொல்கிறார்.
இந்த
சிங்க ராஜா, ஒரு பெரிய யானையின் மண்டையை அறைந்து கொன்று அதை உண்பவன். வன்
உயிர் போகும் பசியில், உடம்பு தளர்ந்து, நேர்ந்து, மரண தருவாயில்
இருந்தாலும், அவன் வீரம் கம்பீரம் எல்லாம் அவனை விட்டு பிரிந்தாலும்,
அவன் வாழ்வு அவனை விட்டு மறைந்தாலும் தனது நிலையிலிருந்து இறங்கி, காய்ந்த
புல்லை தொடக்கூட மாட்டான் !
स्वल्पस्नायुवसावशेषमलिनं निर्मांसम् अप्यस्थि गोः श्वा लब्ध्वा परितोषम् एति न तु तत्तस्य क्षुधाशान्तये ।
सिंहो जम्बुकम् अङ्कम् आगतम् अपि त्यक्त्वा निहन्ति द्विपं
सर्वः कृच्छ्रगतोஉपि वाञ्छन्ति जनः सत्त्वानुरूपं फलम् ॥ 1.30 ॥
सर्वः कृच्छ्रगतोஉपि वाञ्छन्ति जनः सत्त्वानुरूपं फलम् ॥ 1.30 ॥
svalpasnāyuvasāvaśeṣamalinaṃ nirmāṃsam apyasthi goḥ
śvā labdhvā paritoṣam eti na tu tattasya kṣudhāśāntaye |
siṃho jambukam aṅkam āgatam api tyaktvā nihanti dvipaṃ
sarvaḥ kṛcchragatoஉpi vāñchanti janaḥ sattvānurūpaṃ phalam || 1.30 ||
śvā labdhvā paritoṣam eti na tu tattasya kṣudhāśāntaye |
siṃho jambukam aṅkam āgatam api tyaktvā nihanti dvipaṃ
sarvaḥ kṛcchragatoஉpi vāñchanti janaḥ sattvānurūpaṃ phalam || 1.30 ||
ஸ்வல்பஸ்னாயுவஸாவஶேஷமலினம் னிர்மாம்ஸம் அப்யஸ்தி கோஃ
ஶ்வா லப்த்வா பரிதோஷம் ஏதி ன து தத்தஸ்ய க்ஷுதாஶான்தயே |
ஸிம்ஹோ ஜம்புகம் அங்கம் ஆகதம் அபி த்யக்த்வா னிஹன்தி த்விபம்
ஸர்வஃ க்றுச்ச்ரகதோஉபி வாஞ்சன்தி ஜனஃ ஸத்த்வானுரூபம் பலம் || 1.30 ||
ஶ்வா லப்த்வா பரிதோஷம் ஏதி ன து தத்தஸ்ய க்ஷுதாஶான்தயே |
ஸிம்ஹோ ஜம்புகம் அங்கம் ஆகதம் அபி த்யக்த்வா னிஹன்தி த்விபம்
ஸர்வஃ க்றுச்ச்ரகதோஉபி வாஞ்சன்தி ஜனஃ ஸத்த்வானுரூபம் பலம் || 1.30 ||
ஒரு
நாய்க்கும் சிங்கத்துக்கும் வித்யாசம் இருக்கிறது. தனது பசி அடங்காது
இதனால் என்று தெரிந்தும் நாய் சதையற்ற அழுகிய ஒரு மாட்டின்
எலும்புத்துண்டு கிடைத்தால் குதூகலம் அடைகிறது. பசி அதிகமிருப்பினும்
அதனருகே நிற்கும் நரியை லக்ஷியம் செய்யாமல் சிங்கம் எதிரே வருமா என்று
யானையைத்தான் எதிர்பார்க்கிறது. அதுபோலவே தான் ஸ்திர புத்தி கொண்ட மனிதன்
தனது கஷ்ட நிலையிலும், அவனுடைய கௌரவத்தை,அந்தஸ்தை, இயற்கையான
சுதந்தரத்தை நிலைநாட்டிக்கொள்ள விரும்புவான்.
भूमौ निपत्य वदनोदरदर्शनं च ।
श्वा पिण्डदस्य कुरुते गजपुङ्गवस्तु
धीरं विलोकयति चाटुशतैश्च भुङ्क्ते ॥ 1.31 ॥
lāṅgūlacālanam adhaścaraṇāvapātaṃ
bhūmau nipatya vadanodaradarśanaṃ ca |
śvā piṇḍadasya kurute gajapuṅgavastu
dhīraṃ vilokayati cāṭuśataiśca bhuṅkte || 1.31 ||
bhūmau nipatya vadanodaradarśanaṃ ca |
śvā piṇḍadasya kurute gajapuṅgavastu
dhīraṃ vilokayati cāṭuśataiśca bhuṅkte || 1.31 ||
லாங்கூலசாலனம் அதஶ்சரணாவபாதம்
பூமௌ னிபத்ய வதனோதரதர்ஶனம் ச |
ஶ்வா பிண்டதஸ்ய குருதே கஜபுங்கவஸ்து
தீரம் விலோகயதி சாடுஶதைஶ்ச புங்க்தே || 1.31 ||
பூமௌ னிபத்ய வதனோதரதர்ஶனம் ச |
ஶ்வா பிண்டதஸ்ய குருதே கஜபுங்கவஸ்து
தீரம் விலோகயதி சாடுஶதைஶ்ச புங்க்தே || 1.31 ||
எவன்
உணவு ஏதாவது கொடுக்கிறானோ அவனை எஜமானனாக ஏற்றுக்கொள்வது நாயின் தன்மை.
அவன் காலடியில் வாலை ஆட்டிக்கொண்டு நாக்கை தொங்க விட்டுக்கொண்டு பழியாக
கிடக்கும். மனிதரில் யானையைப் போன்றவன் யார் என்றால் தன்னை மதிப்போடு
மரியாதையோடு அவனது கௌரவ ம் மானம் சிதையாமல் புகழப்பட்டால் மட்டுமே
அவர்களிடம் சென்று அவர்கள் அளித்த உணவை ஏற்றுக் கொள்பவன்
No comments:
Post a Comment