Wednesday, August 3, 2022

 


நாம்   அன்றாடம் பேசும் வார்த்தைகளில்  சமஸ்க்ரிதம்  ஒன்றிரண்டாவது நிச்சயம் கலந்திருக்கும்.  சமஸ்க்ரிதம் கலக்காத மொழியே இந்தியாவில் கிடையாது. ஒரு காலத்தில் சமஸ்க்ரிதம் எல்லோரும் பேசும் மொழியாக இருந்தது என்பது நம்பும்படியாகத்தான் இருக்கிறது.

இன்று  ஹிந்து தமிழ் திசை ஆன்மீக  காணொளி  ''ஆனந்த ஜோதிக்கு''  நான் அளித்த ஒரு  ஐந்து நிமிஷ  உரையில் ஒரு சில சமஸ்க்ரித வார்த்தைகளை நாம் உபயோகிப்பதை பற்றி நினைவுக்கு வந்தவரை  எடுத்துரைத்தேன்.



No comments:

Post a Comment