Friday, January 26, 2018

NANGANALLR TMES NEWS

நங்கநல்லூர் டைம் பத்திரிகாசிரியருக்கு நன்றி கலந்த வணக்கம். எங்கள் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் சேவா சங்கத்துக்கு பெருமை சேர்த்த ஒரு விருது பற்றிய செய்தி பிரசுரித்து விருது பெற்றதைக் காட்டிலும் அதிக சந்தோஷம் கொள்ள வைத்துவிட்டார்கள்.




எங்கள் தொண்டு நிறுவனத்துக்கு விடாமல் தொடர்ந்து ஊக்கம் அளித்து வருவதற்கு நாங்கள் நன்றிக் கடன் பட்டிருக்கிறோம். ஜே. கே. சிவன்

No comments:

Post a Comment